Saturday Movies: மார்ச் 16 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 8.30 மணி: முதல்வன் மதியம் 3.30 மணி: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
சன் லைஃப்
காலை 11.00 மணி: கலையரசி மதியம் 3.00 மணி: இமைகள்
கே டிவி
காலை 7.00 மணி: சென்னையில் ஒருநாள் காலை 10.00 மணி: துக்ளக் தர்பார்மதியம் 1.00 மணி: தமிழன் மாலை 4.00 மணி: டார்லிங்மாலை 7.00 மணி: வைகுண்டபுரம் இரவு 10.30 மணி: காதல் மன்னன்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: ஜெய் பீம் இரவு 11.30 மணி: ஜெகன் மோகினி
ஜெயா டிவி
காலை 10.00 மணி: பொன் விலங்கு மதியம் 1.30 மணி: அட்டகாசம் மாலை 6.30 மணி: 24இரவு 11 மணி: அட்டகாசம்
ராஜ் டிவி
காலை 9.30 மணி: பிள்ளை நிலாமதியம் 1.30 மணி: வீரா மாலை 6.30 மணி: கொலையுதிர் காலம் இரவு 9.30 மணி: என் மகன்
ஜீ திரை
காலை 6 மணி: ஜக்குபாய் காலை 9 மணி: வன மகன் மதியம் 12 மணி: திருமணம் மதியம் 3.30 மணி: வாயை மூடி பேசவும்மாலை 6 மணி: விமானம் இரவு 8.30 மணி: பஞ்சராக்சரம் இரவு 11 மணி: ஜடா
முரசு டிவி
காலை 6.00 மணி: அலிபாபா காலை 8.30 மணி: ராமன் தேடிய சீதை நண்பகல் 12 மணி: பீமாமதியம் 3.00 மணி: அழகர் மலைமாலை 6.00 மணி: பருத்தி வீரன் இரவு 9.30 மணி: சென்னை காதல்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: சைவம்காலை 9 மணி: சங்கிலி புங்கிலி கதவ தொறநண்பகல் 12 மணி: கைதி மதியம் 3மணி: ஜெய் சிம்ஹாமாலை 6 மணி: சிவன் உடுக்கைஇரவு 9 மணி: மாநாடு
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: பாதை ஹோ காலை 8 மணி: தோனி தி அன்டோல்ட் ஸ்டோரொ காலை 11 மணி: வழக்கு எண் 18/9மதியம் 2 மணி: அண்ணனுக்கு ஜேமாலை 4.30 மணி: செக்க சிவந்த வானம்மாலை 7 மணி: காக்கியின் வேட்டைஇரவு 9.30 மணி: பெட்ரோமேக்ஸ்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: செங்காத்து பூமியிலேகாலை 10.00 மணி: வல்லினம் மதியம் 1.00 மணி: விவரமான ஆளு மாலை 4.00 மணி: திருமணம் என்னும் நிக்காஹ்இரவு 7.00 மணி: வீட்ல விசேஷங்கஇரவு 10.30 மணி: எல்லாம் இன்ப மயம்
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: தலைப்புச் செய்திகள் இரவு 6.30 மணி: மைதானம்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: இரிடியம் மதியம் 1.30 மணி: திருமலை தெய்வம் இரவு 8 மணி: அம்மாவின் ஆவி இரவு 10.30 மணி: நான் அடிமை இல்லை
வசந்த் டிவி
காலை 9.30 மணி: என் மகன் மதியம் 1.30 மணி: ஆரம்பமே அட்டகாசம்
மெகா டிவி
காலை 10 மணி: விஜய பிரதாபன் நண்பகல் 12 மணி: விவரமான ஆளு மதியம் 3 மணி: தீர்ப்புகள் திருத்தப்படலாம்இரவு 11 மணி: இரு கோடுகள்
மெகா 24 டிவி
காலை 10 மணி: உயிராகமதியம் 2.30 மணி: ஓ மஞ்சு மாலை 6.00 மணி: பொழுது விடிஞ்சாச்சு
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: யமனுக்கு யமன் காலை 10 மணி: செந்தூரப்பூவேமதியம் 1.30 மணி: காவல் கீதம் மாலை 4.30 மணி: அலிபாபாவும் 40 திருடர்களும் மாலை 7.30 மணி: பவுனு பவுனுதான் இரவு 10.30 மணி: ரோஜாவை கிள்ளாதே