Sunday Movies: மார்ச் 3 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 9.30 மணி: எந்திரன் 
மதியம் 3  மணி: மொட்ட சிவா கெட்ட சிவா
மாலை 6.30 மணி: திருப்பாச்சி


சன் லைஃப்


காலை 11 மணி: நவ ரத்தினம்
மதியம் 3 மணி: சாந்தி


கே டிவி


காலை 7 மணி: பார்த்திபன் கனவு 
காலை 10 மணி: சண்ட மாருதம்
மதியம் 1 மணி: வெடி 
மாலை 4 மணி: காசேதான் கடவுளடா 
இரவு 7 மணி: பஞ்ச தந்திரம் 
இரவு 10.30 மணி: நேபாளி 


கலைஞர் டிவி 


காலை 9 மணி: பையா
மதியம் 1.30 மணி: அகிலன்
மாலை 7 மணி: சிவாஜி தி பாஸ்
இரவு 10.30 மணி: பையா


விஜய் டிவி


மதியம் 3 மணி: பார்க்கிங் 


ஜீ தமிழ்


காலை 9.30 மணி: பெரிய குடும்பம்
மதியம் 1.30 மணி: காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்
மாலை 5 மணி: வினோதய சித்தம் 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: வா வா நிலவே
மதியம் 12 மணி: கணிதன் 
மதியம் 3 மணி: கடம்பன்
மாலை 6 மணி: கன்னித்தீவு
இரவு 8.30 மணி: கணிதன்


ஜெயா டிவி


காலை 9 மணி: நிலாவே வா
மதியம் 1.30 மணி: தமிழ் செல்வன்
மாலை 6.30 மணி: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 


ராஜ் டிவி


காலை 9.30 மணி: ஏபிசிடி
மதியம் 1.30 மணி: வன்மம்
இரவு 10 மணி: நானே ராஜா நானே மந்திரி 



ஜீ திரை 



காலை 6 மணி: மாப்ள சிங்கம்
காலை 9 மணி: வெற்றிவேல்
மதியம் 12 மணி: வலிமை
மதியம் 3 மணி: கப்பல்
மாலை 6.30 மணி: காக்டெயில் 
இரவு 8.30 மணி: கர்ணன்


முரசு டிவி 


காலை 6 மணி: சிவ புரம் 
காலை 9 மணி: அபியும் நானும்
மதியம் 12 மணி: வம்சம்
மதியம் 3 மணி: அங்காடி தெரு 
மாலை 6 மணி: நான் மகான் அல்ல
இரவு 9.30 மணி: குற்றம் குற்றமே


விஜய் சூப்பர்


காலை 6 மணி: பொன் மகள் வந்தாள்
காலை 9 மணி: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
காலை 12 மணி: ராட்சசி 
மதியம் 3.30 மணி: உங்களுக்காக ஒருவன் 
மாலை 6.30 மணி: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2024
மாலை 10.30 மணி: திட்டம் இரண்டு 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: பாண்டி நாட்டு தங்கம் 
காலை 10 மணி: செவ்வல்
மதியம் 1 மணி: ஜானகி ராமன்
மாலை 4 மணி: இது நம்ம பூமி 
இரவு 7 மணி: தாஸ் 
இரவு 10.30 மணி: ரத்த திலகம்


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: காவியன்
மாலை 6 மணி: கூட்டம் 


வேந்தர் டிவி


காலை 10  மணி: விஷ்ணு 
மதியம் 1.30 மணி: வேல்முருகன் போர்வெல்ஸ்
இரவு 10.30 மணி: சங்கமம்


வசந்த் டிவி


காலை 9.30 மணி: கல்யாண ராமன்
மதியம் 1.30 மணி: கோழி கூவுது 


மெகா 24 டிவி


காலை 10 மணி: ரம்பா ஓ ரம்பா
மதியம் 2.30 மணி: பட்டினத்தில் பூதம் 
மாலை 6 மணி: அன்னை ஓர் ஆலயம் 


மெகா டிவி


மதியம் 12 மணி: உரிமை குரல் 
மதியம் 3 மணி: விட்னெஸ் 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: மேட்டு பட்டி மிராசு 
காலை 10 மணி: இரவும் பகலும் வரும் 
மதியம் 1.30 மணி: கண் மலர்
மாலை 4.30 மணி: எங்க ஊரு மாப்பிள்ளை
இரவு 7.30 மணி: இதோ எந்தன் தெய்வம்
இரவு 10.30 மணி: காதலே என் காதலே