ஜூலை 31 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். 


சன் டிவி


மதியம் 3.30 மணி: மிடில் கிளாஸ் மாதவன்


சன் லைஃப்


காலை 11 மணி: தேடி வந்த மாப்பிள்ளை
மதியம் 3 மணி:  தெய்வமகன்

கே டிவி


காலை 7 மணி:  மந்திர புன்னகை
காலை 10 மணி: ஊரை தெரிஞ்சிகிட்டேன்
மதியம் 1 மணி: மனிதன்
மாலை 4 மணி: அரிச்சந்திரன்
இரவு 7 மணி: சமுத்திரம் 
இரவு 10.30 மணி: 123


கலைஞர் டிவி 


 மதியம் 1.30 மணி: பருத்திவீரன் 
 


கலர்ஸ் தமிழ்


காலை 8.30 மணி: கோஸ்ட் பஸ்டர்ஸ்
காலை 11  மணி : நையப்புடை
மதியம் 1.30 மணி: கணிதன்
மாலை 4.30 மணி : சர்பத்
இரவு 9.30 மணி: கணிதன்


ஜெயா டிவி


காலை 10 மணி: வனஜா கிரிஜா
மதியம் 1.30 மணி: மானஸ்தன்
இரவு 10 மணி: மானஸ்தன்


ராஜ் டிவி


காலை 9 மணி : பரிசம் போட்டாச்சு
மதியம் 1.30 மணி: பதில் சொல்வாள் பத்ரகாளி
இரவு 7.30 மணி: அரசாட்சி
இரவு 10 மணி: சீமான்
 


விஜய் டக்கர் 


நண்பகல் 12 மணி: ரங்கூன் 
மதியம் 2.30 மணி: கட்டமராயுடு
 இரவு 9 மணி: பஞ்சமுகி 


ஜீ திரை 


காலை 6 மணி:  பில்லா பாண்டி
காலை 8.30 மணி: தங்கராஜா
மதியம் 12 மணி : டானா
மதியம் 2.30 மணி: தலைவி
மாலை 6 மணி: கள்ளன்
இரவு 8.30 மணி: சைலன்ஸ்
இரவு 11 மணி: எனை நோக்கி பாயும் தோட்டா


முரசு டிவி 


காலை 6 மணி: தமிழ்படம்
காலை 11 மணி: பணம்
மதியம் 3 மணி: கூடல் நகர்
மாலை 6 மணி: திருவண்ணாமலை
இரவு 9.30 மணி: யோகி


விஜய் சூப்பர் 


காலை 6 மணி: ஸ்கைலாப்
காலை 8.30 மணி: சீடன்
காலை 11 மணி: இட்ஸ் மை லைஃப்
மதியம் 1.30 மணி: சுல்தான்
மாலை 4 மணி: இவன் வேற மாதிரி
மாலை 6.30 மணி: இவனுக்கு சரியான ஆள் இல்லை
இரவு 9.30  மணி: பிரேதம் 2


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: இரண்டு
காலை 10 மணி: புதிய வார்ப்புகள்
மதியம் 1 மணி: சங்கர் லால்
மாலை 4 மணி: திசை மாறிய பறவைகள் 
இரவு 7 மணி: சிரித்து வாழ வேண்டும்
இரவு 10.30 மணி: பாக்யவதி


மேலும் படிக்க:  கலைஞனை கொண்டாடுவது சரி...! முட்டாள் கதாப்பாத்திரத்தை எதற்கு? - பொறுப்பை மறந்த மீம் கிரியேட்டர்ஸ்!


நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நகை வாங்கிய மனைவி... கம்ப்ளையின்ட் செய்த கணவர்.. ஷாக்கான கோபிநாத்..!