Today Movies in TV, July 28: அப்படிப்போடு.. இன்னைக்கு டிவியில ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

ஜூலை 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

Continues below advertisement

ஜூலை 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். 

Continues below advertisement

சன் டிவி

மதியம் 3.30 மணி: திருடா திருடி 

சன் லைஃப்

காலை 11 மணி: பல்லாண்டு வாழ்க
மதியம் 3 மணி:  பராசக்தி 

கே டிவி

காலை 7 மணி: மாயன்
காலை 10 மணி: வன யுத்தம் 
மதியம் 1 மணி: பெரியண்ணா
மாலை 4 மணி: தோஸ்த்
இரவு 7 மணி: வேலையில்லா பட்டதாரி
இரவு 10.30 மணி: பிப்ரவரி 14

கலைஞர் டிவி 

 மதியம் 1.30 மணி: ஆதி
இரவு 11 மணி: ஆதி

கலர்ஸ் தமிழ்

காலை 8 மணி:  அனகொண்டா
காலை 10.30  மணி : ஜூமாஞ்சி
மதியம் 1 மணி: ஹே சினாமிகா
மாலை 3.30 மணி : ஒரு யமனின் காதல் கதை
இரவு 9.30 மணி: குங் ஃபூ கேஸ்டில் 

ஜெயா டிவி

காலை 10 மணி:  சின்னா
மதியம் 1.30 மணி: தொடரி
இரவு 10 மணி: தொடரி

ராஜ் டிவி

காலை 9 மணி :  சுந்தர காண்டம்
மதியம் 1.30 மணி: அங்காள பரமேஸ்வரி
இரவு 7.30 மணி: கர்ணன்
 

 

விஜய் டக்கர் 

நண்பகல் 12 மணி:  ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
மதியம் 2.30 மணி: தேவதாஸூ
இரவு 9 மணி: கழுகு 2

ஜீ திரை 

காலை 6 மணி: களவாணி மாப்பிள்ளை
காலை 8.30 மணி: கேடிக்கெல்லாம் கேடி
மதியம் 12 மணி : இது கதிர்வேலன் காதல் 
மதியம் 3.30 மணி: மோகினி
மாலை 6 மணி: அசுரகுரு
இரவு 8.30 மணி:  தி குரூட்ஜ்
இரவு 10.30 மணி: குரங்கு பொம்மை 

முரசு டிவி 

காலை 6 மணி: விடுதலை 
காலை 11 மணி: திருவாக்கரை சிவக்கார காளியம்மன்
மதியம் 3 மணி: தமிழ்படம்
மாலை 6 மணி: குருவி
இரவு 9.30 மணி: அபியும் நானும்

விஜய் சூப்பர் 

காலை 6 மணி: நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்
காலை 8.30 மணி: வேல்ர்டு பேமஸ் லவ்வர்
காலை 11 மணி: தாராள பிரபு
மதியம் 1.30 மணி: ஆக்‌ஷன்
மாலை 4 மணி: ஆசாமியின் அமெரிக்க பயணம்
மாலை 6.30 மணி: மாறன் 
இரவு 9.30  மணி: வடசென்னை

ஜெ மூவிஸ் 

காலை 7 மணி: தங்கப்பதக்கம்
காலை 10 மணி: சக்திலீலை
மதியம் 1 மணி: சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
மாலை 4 மணி:  ட்ரீம்ஸ்
இரவு 7 மணி: மரியான்
இரவு 10.30 மணி: சூரப்புலி

மேலும் படிக்க: ”காதல் கதைன்னு சொன்னாங்க.. ஆனா...” பரத்தின் “லவ்” படம் விமர்சனம் இதோ..!

பிரமிக்க வைத்த தனுஷ்.. பிறந்தநாள் பரிசாக வெளியான ‘கேப்டன் மில்லர்’ டீசர்..!

Continues below advertisement