ஜூலை 17 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். 


சன் டிவி


மதியம் 3.30 மணி: ராஜகாளி அம்மன்


சன் லைஃப்


காலை 11 மணி:  இதயக்கனி 
மதியம் 3 மணி:  நவராத்திரி 


கே டிவி


காலை 7 மணி: மனிதரின் இத்தனை நிறங்களா?
காலை 10 மணி: தாய்க்குலமே தாய்க்குலமே
மதியம் 1 மணி: சின்ன மாப்பிள்ளை
மாலை 4 மணி: விடுகதை 
இரவு 7 மணி: அருள்
இரவு 10.30 மணி: ஜேம்ஸ் பாண்டு


கலைஞர் டிவி 


 மதியம் 1.30 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 11 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம்


கலர்ஸ் தமிழ்


காலை 8 மணி: ஃபாஸ்டர்
காலை 10  மணி : கோலிசோடா 2
மதியம் 1 மணி: எலி
மாலை 4 மணி : பாமகலாபம்
இரவு 9.30 மணி: எலி


ஜெயா டிவி


காலை 10 மணி: ஒரு கைதியின் டைரி 
மதியம் 1.30 மணி: கடல் பூக்கள் 
இரவு 10 மணி: கடல் பூக்கள் 


ராஜ் டிவி


காலை 9 மணி : தூறல் நின்னுப்போச்சு
மதியம் 1.30 மணி: ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
இரவு 7.30 மணி: அடிமைப்பெண்
இரவு 10 மணி: எங்கேயே கேட்ட குரல் 
 


விஜய் டக்கர் 


நண்பகல் 12 மணி: காற்றின் மொழி
மதியம் 2.30 மணி: மனதில் நின்றவள்
 இரவு 9 மணி:  தற்காப்பு படையும் கூலிப்படையும்


ஜீ திரை 


காலை 6 மணி:  திரிபுரா
காலை 8.30 மணி: நேர்கொண்ட பார்வை
மதியம் 12 மணி : வெற்றிவேல் 
மதியம் 3.30 மணி: பஜரங்கி 2 
மாலை 6 மணி: எமன்
இரவு 9 மணி: வடகறி 
இரவு 11..30 மணி: கட்டப்பாவை காணோம்


முரசு டிவி 


காலை 6 மணி: அலிபாபா
காலை 11 மணி: பாவ மன்னிப்பு 
மதியம் 3 மணி:  பரட்டை என்கிற அழகுசுந்தரம்
மாலை 6 மணி: பருத்தி வீரன்
இரவு 9.30 மணி: டான் 


விஜய் சூப்பர் 


காலை 6 மணி: நான் என்ன சும்மாவா
காலை 8.30 மணி: பத்து எண்றதுகுள்ள
காலை 11 மணி: ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ
மதியம் 1.30 மணி: துப்பாக்கி
மாலை 4 மணி: பரமபதம் விளையாட்டு
மாலை 6.30 மணி: வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
இரவு 9.30  மணி: டீஸ் மார் கான்


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: அவ்வை சண்முகி
காலை 10 மணி: பாசம்
மதியம் 1 மணி: ஒருதலை ராகம்
மாலை 4 மணி: நினைவுகள் 
இரவு 7 மணி: முதல் மரியாதை
இரவு 10.30 மணி: ராதைக்கேற்ற கண்ணன்


மேலும் படிக்க: ‘எனக்குன்னே வருவீங்களா?’ ... மாற்றப்படும் ‘ஜெயிலர்’ படத்தின் பெயர் .. ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி...


'கல்வியில் சாதி பார்க்காதீங்க’ ..’எங்க அம்மா இல்லன்னா இன்னைக்கு நான் இல்ல’.. கண்கலங்கிய சிவகுமார்...