ஜூலை 13 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். 


சன் டிவி


 மதியம் 3 மணி: வெண்ணிலா கபடி குழு -2 


சன் லைஃப்


காலை 11 மணி: கந்தர் அலங்காரம் 
மதியம் 3 மணி:  கணவர்


கே டிவி


காலை 7 மணி: சவால்
காலை 10 மணி: மனைவி ஒரு மாணிக்கம்
மதியம் 1 மணி: தடயம்
மாலை 4 மணி: மிட்டா மிராசு
இரவு 7 மணி: ஜெயம்
இரவு 10.30 மணி: மெர்க்குரி பூக்கள் 


கலைஞர் டிவி 


 மதியம் 1.30 மணி: சில்லுன்னு ஒரு காதல்
இரவு 11 மணி: சில்லுன்னு ஒரு காதல்


கலர்ஸ் தமிழ்


காலை 8.30 மணி: குங்ஃபூ கில்லர்
 காலை 11 மணி:  ராஜாவுக்கு செக்
மதியம் 1.30 மணி : டிரிக்கர்
மாலை 4.30 மணி : தேவதாஸ் பிரதர்ஸ்
இரவு 9.30 மணி: டிரிக்கர்


ஜெயா டிவி


காலை 10 மணி: காசி
மதியம் 1.30 மணி: சின்ன கண்ணம்மா
இரவு 10 மணி: சின்ன கண்ணம்மா


ராஜ் டிவி


காலை 9 மணி : நான் மகான் அல்ல
மதியம் 1.30 மணி: சகலகலா பேபி
இரவு 7.30 மணி:  கற்க கசடற
 


விஜய் டக்கர் 


நண்பகல் 12 மணி: அர்ஜெண்டினா பேன்ஸ் கிளப்
மதியம் 2.30 மணி:  நானியின் கேங் லீடர்
மாலை 6.30 மணி: ரம்
இரவு 9 மணி:  குரு 2 


ஜீ திரை 


காலை 6 மணி:  டிக்கிலோனா
காலை 8.30 மணி: என்றென்றும் புன்னகை
மதியம் 12 மணி : மன்னர் வகையறா
மதியம் 3.30 மணி: கனா
மாலை 6 மணி: கடைசி நொடிகள் 
இரவு 9 மணி: சிபிஐ 5


முரசு டிவி 


காலை 6 மணி: இளமை ஊஞ்சல் ஆடுகிறது 
காலை 11 மணி: பார்த்திபன் கனவு
மதியம் 3 மணி: மோகினி சபதம்
மாலை 6 மணி: சேவல் 
இரவு 9.30 மணி: தூங்காநகரம் 


விஜய் சூப்பர் 


காலை 6 மணி: முடிஞ்சா வாழு
காலை 8.30 மணி: போடா போடி
காலை 11 மணி:  ஹலோ ஜூன்
மதியம் 1.30 மணி: சிவன்
மாலை 4 மணி: காக்கா முட்டை
இரவு 6.30  மணி: திருமுருகன்
இரவு 9.30 மணி: தம்பி


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: எங்க சின்ன ராசா
காலை 10 மணி: அரசியல்
மதியம் 1 மணி: புயல் கடந்த பூமி
மாலை 4 மணி:  ஒரு மலரின் தீர்ப்பு
இரவு 7 மணி: சர்க்கரைத்தேவன்
இரவு 10.30 மணி: தாயின் மடியில் 


மேலும் படிக்க: லியோ படப்பிடிப்பு ... விஜயை அடித்த இயக்குநர்? விஜய் என்ன செய்தார் தெரியுமா?


கொடியால் வந்த பிரச்னை... மாவீரன் படத்துக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!