Tuesday Movies: ஜனவரி 9 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: வரவு எட்டணா செலவு பத்தணா


சன் லைஃப்


காலை 11.00 மணி: நானும் ஒரு பெண் 
மதியம் 3.00 மணி: தாயை காத்த தணையன்


கே டிவி


காலை 7.00 மணி: நரசிம்மா ஐபிஎஸ் 
காலை 10.00 மணி: கிளிஞ்சல்கள் 
மதியம் 1.00 மணி: உயர்ந்த உள்ளம் 
மாலை 4.00 மணி: ஹலோ
மாலை 7.00 மணி: மருத
இரவு 10.30 மணி: பத்ரா 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: பிரிவோம் சந்திப்போம்
இரவு 11 மணி: அபியும் நானும்  


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: சதுர் முகம் 
மதியம் 12 மணி: ஒரு அடார் லவ்
மாலை 3 மணி: ஆடை 
இரவு 9.00  மணி: ஒரு அடார் லவ்


ஜெயா டிவி


காலை 10.00 மணி: புது பாட்டு 
மதியம் 1.30 மணி: பாண்டி நாட்டு தங்கம் 
இரவு 10.00 மணி: பாண்டி நாட்டு தங்கம் 


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: புதுமைப் பித்தன்  
இரவு 9 மணி: பார்த்தாலே பரவசம் 


ஜீ திரை 


காலை 6.30 மணி: தும்பா 
காலை 9 மணி: நோட்டா
மதியம் 12  மணி: இந்தியா பாகிஸ்தான் 
மதியம் 3.30 மணி: மிடில் கிளாஸ் மெலடிஸ் 
மாலை 6.30 மணி: பிஸ்கோத்  
இரவு 8.30 மணி: காரி 


முரசு டிவி 


காலை 6.00 மணி: மாண்புமிகு மாணவன் 
மதியம் 3.00 மணி: அ ஆ இ ஈ
மாலை 6.00 மணி: கோ
இரவு 9.30 மணி: கில்லாடி 


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: ஜீவா 
காலை 8.30 மணி: என் ஜி கே 
காலை 11.00 மணி: சுப்ரீம் 
மதியம் 1.30 மணி: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மாலை 4.00 மணி: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா
மாலை 6.30 மணி: பரத் என்னும் நான்  
மாலை 9.30 மணி: மெட்ராஸ் 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: சின்ன ஜமீன் 
காலை 10.00 மணி: மாமியார்கள் ஜாக்கிரதை 
மதியம் 1.00 மணி: தங்கப் பதக்கம் 
மாலை 4.00 மணி: அவன் தான் மனிதன் 
இரவு 7.00 மணி: தமிழ் செல்வன் 
இரவு 10.30 மணி: கடவுள் அமைத்த மேடை 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: கவிக்குயில் 
இரவு 7.30 மணி: ஜப்பானில் கல்யாண ராமன் 
இரவு 11 மணி: சூ மந்திரகாளி 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: நவரச நாயகன்   
காலை 8.00 மணி:  உயிர் உள்ளவரை காதல்   
காலை 11.00 மணி: கதாநாயகன் 
மதியம் 2.00 மணி: ஜோடி 
மாலை 4.30 மணி: செல்வி 
இரவு 8.30 மணி: காற்றி வெளியிடை 


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: மீண்டும் மகான் 
மதியம் 1.30 மணி: முருகன் காட்டிய வழி 


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: நீதிபதி
மாலை 7.30 மணி: நெஞ்சில் ஒரு ராகம் 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: நானும் இந்த ஊர் தான் 
காலை 10 மணி: நான் உங்கள் ரசிகன் 
மதியம் 1.30 மணி: குமரிப் பெண்  
மாலை 4.30 மணி: ஜாதி மல்லி 
மாலை 7.30 மணி: தளபதி 
இரவு 10.30 மணி: வான்மதி 




மேலும் படிக்க: Vanitha Vijayakumar: "விசித்ரா பொய்யானவர்” - விமர்சனங்களை வாரிக் கொட்டிய வனிதா விஜயகுமார்!