Tuesday Movies: ஜனவரி 30 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: சின்ன கவுண்டர்
சன் லைஃப்
காலை 11.00 மணி: தாய் சொல்ல தட்டாதே
மதியம் 3.00 மணி: மீனாட்சி திருவிளையாடல்
கே டிவி
காலை 7.00 மணி: வா மகளே வா
காலை 10.00 மணி: அல்லி அர்ஜூனா
மதியம் 1.00 மணி: பொட்டு அம்மன்
மாலை 4.00 மணி: உத்தம புருஷன்
மாலை 7.00 மணி: பூவே உனக்காக
இரவு 10.30 மணி: ஆயிரம் விளக்கு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: சேவல்
இரவு 11 மணி: விண்மீன்கள்
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: காதலின் மகிமை
மதியம் 12.30 மணி: அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க
மாலை 3 மணி: செல்ஃபி
இரவு 9.00 மணி: அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க
ஜெயா டிவி
காலை 10 மணி: பாடும் பறவைகள்
மதியம் 1.30 மணி: முற்றுகை
இரவு 10.00 மணி: முற்றுகை
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: பெரிய இடத்து பெண்
இரவு 9.30 மணி: மறுமலர்ச்சி
ஜீ திரை
காலை 7 மணி: மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன?
காலை 9.30 மணி: கொரில்லா
மதியம் 12 மணி: டக் ஜெகதீஷ்
மதியம் 3 மணி: திருநாள்
மாலை 5.30 மணி: மோகினி
இரவு 8.30 மணி: என்ன சொல்ல போகிறாய்?
முரசு டிவி
காலை 6.00 மணி: ஜப்பானில் கல்யாண ராமன்
மதியம் 3.00 மணி: ஆட்டுக்கார அலமேலு
மாலை 6.00 மணி: கோரிப்பாளையம்
இரவு 9.30 மணி: மாந்திரீகன்
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: என்னோடு மோதி பார்
காலை 8.30 மணி: மாறன்
காலை 11.00 மணி: நெடுஞ்சாலை
மதியம் 1.30 மணி: புருஸ் லீ 2 - தி ஃபைட்டர்
மாலை 4.00 மணி: முண்டாசுப்பட்டி
மாலை 6.30 மணி: மைக்கேல்
மாலை 9.30 மணி: புலி முருகன்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: காவல்
காலை 10.00 மணி: நிழல்கள்
மதியம் 1.00 மணி: கஸ்தூரி மான்
மாலை 4.00 மணி: செயின் ஜெயபால்
இரவு 7.00 மணி: வீர பதக்கம்
இரவு 10.30 மணி: சுமங்கலி
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: கோழி கூவுது
இரவு 7.30 மணி: கூட்டம்
மெகா டிவி
காலை 9.30 மணி: மைந்தன்
மதியம் 1.30 மணி: காதல் ரோஜாவே
இரவு 11 மணி: பண தோட்டம்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: அவளும் நானும்
காலை 8.00 மணி: ஜானு
காலை 11.00 மணி: கண்ணே கலைமானே
மதியம் 2.00 மணி: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
மாலை 4.30 மணி: லூசிஃபர்
இரவு 7 மணி: சபாஷ் கௌதம்
இரவு 9 மணி: 118
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: நினைக்க தெரிந்த மனமே
மதியம் 1.30 மணி: ராம் லட்சுமணன்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: பாரத விலாஸ்
மாலை 7.30 மணி: கீதாஞ்சலி
மெகா 24 டிவி
காலை 10 மணி: மந்திரவாதி சாத்தான்
மதியம் 2 மணி: சக்கரம்
மாலை 6 மணி: தம்பி பொண்டாட்டி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: படை வீட்டு அம்மன்
காலை 10 மணி: ஆயிரம் பூக்கள் மலரட்டும்
மதியம் 1.30 மணி: தலக்கோணம்
மாலை 4.30 மணி: விடுதலை
மாலை 7.30 மணி: உன்னால் முடியும் தம்பி
இரவு 10.30 மணி: வீட்டுக்கு வீடு
மேலும் படிக்க: Rio Raj : கடுப்பாகிட்டார்.. நடிக்க வேணாம்னு சொல்லிட்டாரு.. லோகேஷ் கனகராஜ் குறித்து ரியோ