Sunday Movies: ஜனவரி 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


காலை 9.30 மணி: உத்தமபுத்திரன்

  
மதியம் 3  மணி: அஞ்சான் 
மாலை 6.30 மணி: பைரவா


சன் லைஃப்


காலை 11 மணி: நீரும் நெருப்பும் 
மதியம் 3 மணி: ராணி லலிதாங்கி 


கே டிவி


காலை 7 மணி: 7 ஜி ரெயின்போ காலனி 
காலை 10 மணி: ஆயுதம் செய்வோம் 
மதியம் 1 மணி: மாவீரன் 
மாலை 4 மணி: ஆழ்வார் 
இரவு 7 மணி: தில்
இரவு 10.30 மணி: காதலுக்கு மரியாதை 


கலைஞர் டிவி 


காலை 8.30 மணி: வில்லு 
மதியம் 1.30 மணி: டான் 
மாலை 7 மணி: அகிலன் 
இரவு 11 மணி: நாயகி 


விஜய் டிவி


மதியம் 3 மணி: சித்தா


ஜீ தமிழ்


காலை 10.30 மணி: நான் சிரித்தால் 
மதியம் 1.30 மணி: வீரமே வாகை சூடும்
மாலை 4.30 மணி: வீட்ல விஷேசம் 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: அனகொண்டா தி ட்ரையல் ஆஃப் ப்ளட்
மதியம் 11 மணி: இமைக்கா நொடிகள் 
மதியம் 2.30 மணி: கணிதன் 
மாலை 5.30 மணி: இந்திரஜித் 
இரவு 8 மணி: வாட்ச்மேன் 
இரவு 10 மணி: கணிதன்


ஜெயா டிவி


காலை 9 மணி: வேலூர் மாவட்டம் 
மதியம் 1.30 மணி: உள்ளத்தை அள்ளித்தா 
மாலை 6.30 மணி: பிரியமுடன் 


ராஜ் டிவி


காலை 9.30 மணி: இன்று போய் நாளை வா
மதியம் 1.30 மணி: வரலாறு 
இரவு 10 மணி: சிவகாமியின் செல்வன்  



ஜீ திரை 



காலை 6 மணி: கனா
காலை 9 மணி: சலீம் 
மதியம் 12 மணி: வலிமை 
மதியம் 3.30 மணி: காளிதாஸ்  
மாலை 6.30 மணி: ராவண அசுரா
இரவு 9 மணி: கடைசி நொடிகள் 


முரசு டிவி 


காலை 6 மணி: சந்தா மாமா
காலை 9 மணி: வெயில்
மதியம் 12 மணி: செண்பக கோட்டை 
மதியம் 3 மணி: ஒரு குப்பை கதை 
மாலை 6 மணி: வம்சம் 
இரவு 9.30 மணி: அபியும் நானும் 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: கதாநாயகன் 
காலை 9 மணி: நண்பன்  
காலை 12 மணி: ரன் பேபி ரன்
மதியம் 3 மணி: இவனுக்கு சரியான ஆள் இல்ல
மாலை 6 மணி:கோமாளி 
மாலை 9 மணி: ரகளை 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: ராசுக்குட்டி  
காலை 10 மணி: எங்கேயோ கேட்ட குரல் 
மதியம் 1 மணி: கார்மேகம் 
மாலை 4 மணி: மரியான் 
இரவு 7 மணி: தாய் மொழி 
இரவு 10.30 மணி: எதிர் வீட்டு ஜன்னல் 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: அலைகள் ஓய்வதில்லை 
மாலை 6.30 மணி: ஆத்மிகா 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: காதலில் சொதப்புவது எப்படி?
காலை 8 மணி: ஆடு 
மதியம் 11 மணி: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் 
மதியம் 2 மணி: காற்றின் மொழி 
மாலை 4.30 மணி: மனதில் நின்றவள் 
இரவு 7.30 மணி: நான் லோக்கல் 
இரவு 9.30 மணி: ஈசன் 


வேந்தர் டிவி


காலை 10  மணி: மகராசன் 
மதியம் 1.30 மணி: நாளைய தீர்ப்பு 
இரவு 10.30 மணி: எங்க ஊரு காவல்காரன் 


வசந்த் டிவி


காலை 9.30 மணி: அலைகள் ஓய்வதில்லை 
மதியம் 1.30 மணி: உத்தரவின்றி உள்ளே வா 
இரவு 7.30 மணி: தியாகம் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: ஆயிரம் ஜென்மங்கள் 
மதியம் 2.30 மணி: காற்றினில் வரும் கீதம் 
மாலை 6 மணி: பட்டத்து ராணி   


மெகா டிவி


மதியம் 12 மணி: விஷ்ணு 
மதியம் 3 மணி: ராசுக்குட்டி 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: எல்லாம் உன் கைராசி 
காலை 10 மணி: நானும் ஒரு தொழிலாளி 
மதியம் 1.30 மணி: குரோதம் 2 
மாலை 4.30 மணி: அச்சாரம் 
இரவு 7.30 மணி: இளமை ஊஞ்சலாடுகிறது 
இரவு 10.30 மணி: காதலி