Monday Movies: 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் தினமான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


காலை 11 மணி: தர்பார் 
மதியம் 2 மணி: லத்தி 
மாலை 6.30 மணி: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இரவு 10.15 மணி:  மிருதன்


சன் லைஃப்


காலை 11 மணி: தில்லானா மோகனாம்பாள் 
மதியம் 3 மணி: நவ ரத்தினம் 


கே டிவி


காலை 7 மணி: சண்டை
காலை 10 மணி: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
மதியம் 1 மணி: தலைவா
மாலை 4 மணி: வேலையில்லா பட்டதாரி 2
இரவு 7 மணி: மிஸ்டர் லோக்கல்
இரவு 10.30 மணி: நானும் ரௌடி தான்


கலைஞர் டிவி 


காலை 8 மணி: நான் மகான் அல்ல
காலை 10 மணி: இறைவன்
மதியம் 1.30 மணி: லவ் டுடே 
மாலை 6 மணி: கலைஞர் 100 விழா பாகம் 2
இரவு 10 மணி: சில்லுன்னு ஒரு காதல் 


கலர்ஸ் தமிழ்


காலை 8மணி: செம திமிரு
காலை 11.30 மணி: குருதி ஆட்டம் 
மதியம் 2.30 மணி: கேஜிஎஃப் சாப்டர் 1
இரவு 9 மணி: குருதி ஆட்டம்


விஜய் டிவி


காலை 11.30 மணி: இறுகப்பற்று
மாலை 5.30 மணி: பிச்சைக்காரன் 2
இரவு 9 மணி: குட் நைட் 


ஜீ தமிழ் டிவி


மதியம் 12.30 மணி: வீரன்
மாலை 4  மணி: பத்து தல


ஜெயா டிவி


மதியம் 1.30 மணி: உழவன் மகன்
மாலை 6.30 மணி: வேலாயுதம்
இரவு 10.30 மணி: உன்னைத் தேடி 


ராஜ் டிவி


மதியம் 2 மணி: வன்மம்
மாலை 5 மணி: செம போதை ஆகாதே
இரவு 9 மணி: இளமை 



ஜீ திரை 



காலை 6.30 மணி: ஜூங்கா
காலை 9.30  மணி: சீறு
மதியம் 12 மணி: தமிழரசன்
மதியம் 3 மணி: காரி
மாலை 6 மணி: கேஜிஎஃப் சாப்டர் 2
இரவு 9.30 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன்


முரசு டிவி 


காலை 6 மணி: சஹா
மதியம் 3 மணி: கோப்ரா
மாலை 6 மணி: சிலம்பாட்டம்
இரவு 9.30 மணி: தனம் 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: உங்களுக்காக ஒருவன் 
காலை 9 மணி: மாளிகைப்புரம் 
காலை 12 மணி: ஐபிசி 376
மதியம் 3 மணி: கடாவர்
மாலை 6 மணி: சர்க்கிள்
இரவு 9.30 மணி: நெற்றிக் கண் 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: சிவகாசி
காலை 10 மணி: உழவன்
மதியம் 1 மணி: எல்லைச் சாமி
மாலை 4 மணி: கங்கா கௌரி 
இரவு 7 மணி: கோபுர தீபம்
இரவு 10.30 மணி: தலைவன் 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: தீர்ப்புகள் விற்கப்படும் 
மாலை 7.30 மணி: தமிழ் ராக்கர்ஸ்


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: கல்யாண  சமையல் சாதம்  
காலை 8 மணி: கஜினிகாந்த் 
மதியம் 11 மணி: மிஸ்டர்  
மதியம் 2 மணி: வெப்பம் 
மாலை 4.30 மணி: மாய நிழல்
இரவு 7 மணி: சூர்யா vs சூர்யா
இரவு 9.30 மணி: மந்திர புன்னகை


வசந்த் டிவி


இரவு 7.30 மணி: வீரபாண்டிய கட்டபொம்மன் 


மெகா டிவி


மதியம் 1.30 மணி: பட்டுக்கோட்டை பெரியப்பா
இரவு 11 மணி: பார்த்திபன் கனவு


மெகா 24 டிவி


காலை 10 மணி: ராஜாவின் பார்வையிலே
மதியம் 2.30 மணி: மைக்கேல் மதன காம ராஜன் 
மாலை 6 மணி: காரைக்கால் அம்மையார் 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: மாணிக் 
காலை 10 மணி: திலகர் 
மதியம் 1.30 மணி: பிரம்மா டாட் காம்  
மாலை 4.30 மணி:  அட்ரா மச்சான் விசிலு
இரவு 7.30 மணி: வஜ்ரம் 
இரவு 10.30 மணி: எட்டுத்திக்கும் மதயானை