Saturday Movies: ஜனவரி 6 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 8.30 மணி: பகவதி
மதியம் 3.30 மணி: தர்ம பிரபு
சன் லைஃப்
காலை 11.00 மணி: ஆசை முகம்
மதியம் 3.00 மணி: ரத்த திலகம்
கே டிவி
காலை 7.00 மணி: கலாப காதலன்
காலை 10.00 மணி: மெல்ல திறந்தது கதவு
மதியம் 1.00 மணி: நீ வருவாய் என
மாலை 4.00 மணி: 3
மாலை 7.00 மணி: சீமராஜா
இரவு 10.30 மணி: மாயா
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: தசாவதாரம்
இரவு 11 மணி: தசாவதாரம்
கலர்ஸ் தமிழ்
காலை 9.00 மணி: அனகொண்டா 3
காலை 11 மணி: ஜூமாஞ்சி
மதியம் 1 மணி: மிக மிக அவசரம்
மதியம் 3 மணி: 100
மாலை 6.00 மணி: மதுர வீரன்
இரவு 9 மணி: மிக மிக அவசரம்
ஜெயா டிவி
காலை 10.00 மணி: லேசா லேசா
மதியம் 1.30 மணி: வள்ளல்
மாலை 6.30 மணி: ஆரம்பம்
ராஜ் டிவி
காலை 9.30 மணி: இதய கோயில்
மதியம் 1.30 மணி: கதம் கதம்
மாலை 6.30 மணி: தாக்க தாக்க
இரவு 10 மணி: உதய கீதம்
ஜீ திரை
காலை 6.30 மணி: திருட்டுப் பயலே 2
காலை 9 மணி: கமலி ஃப்ரம் நடுக்காவேரி
மதியம் 12 மணி: கேஜிஎஃப் 2
மதியம் 3.30 மணி: யாகாவாராயினும் நா காக்க
மாலை 6.30 மணி: வந்தா ராஜாவா தான் வருவேன்
இரவு 10 மணி: சூது கவ்வும்
முரசு டிவி
காலை 6.00 மணி: அன்பே ஆருயிரே
காலை 9 மணி: செம்ம
மதியம் 12 மணி: பீமா
மதியம் 3.00 மணி: பிரிவோம் சந்திப்போம்
மாலை 6.00 மணி: முனி
இரவு 9.30 மணி: சர்வம்
விஜய் சூப்பர்
காலை 6.30 மணி: ஆறு அடி புல்லடி
காலை 9 மணி: மான் கராத்தே
காலை 12 மணி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 3 மணி: ஜெய் சிம்ஹா
மாலை 6 மணி: அடங்க மறு
மாலை 9 மணி: வால்டர் வீரய்யா
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: கொடி பறக்குது
காலை 10.00 மணி: புதையல்
மதியம் 1.00 மணி: நம்ம வீட்டு கல்யாணம்
மாலை 4.00 மணி: நெருப்புடா
இரவு 7.00 மணி: 144
இரவு 10.30 மணி: பொறுத்தது போதும்
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: கல்லூரி வாசல்
மாலை 6.00 மணி: கோலங்கள்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: அந்த ஒரு நிமிஷம்
காலை 8.00 மணி: F2: Fun and Frustration
காலை 11.00 மணி: சென்னை 28 பாகம் 2
மதியம் 2.00 மணி: தூங்கா வனம்
மாலை 4.30 மணி: சண்டி வீரன்
இரவு 8.30 மணி: பூமிகா
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: தங்க மலை திருடன்
மதியம் 1.30 மணி: கோயம்புத்தூர் மாப்பிள்ளை
இரவு 8 மணி: அபாய சிறுவன்
இரவு 10.30 மணி: தீபம்
வசந்த் டிவி
காலை 9.30 மணி: புதிய மன்னர்கள்
மதியம் 1.30 மணி: தம்பதிகள்
மாலை 7.30 மணி: பாகப்பிரிவினை
மெகா டிவி
காலை 10 மணி: பெண் அடிமை இல்லை
மதியம் 12 மணி: ராஜாவின் பார்வையிலே
மதியம் 3 மணி: டூரிங் டாக்கீஸ்
மெகா 24 டிவி
காலை 10 மணி: மாஃபியா கேங்
மதியம் 2.30 மணி: ஆனந்த ராகம்
மாலை 6.00 மணி: கிராமத்து மின்னல்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: கண்ணே ராதா
காலை 10 மணி: கர்ணன்
மதியம் 1.30 மணி: மாங்கல்யம் தந்துனானே
மாலை 4.30 மணி: கொஞ்சி பேசலாம்
மாலை 7.30 மணி: உன் கண்ணில் நீர் வழிந்தால்
இரவு 10.30 மணி: ஜஸ்டிஸ் கோபிநாத்