Thursday Movies: பிப்ரவரி 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: முந்தானை முடிச்சு
சன் லைஃப்
காலை 11.00 மணி: மேஜர் சந்திரகாந்த்
மதியம் 3.00 மணி: கன்னித்தாய்
கே டிவி
காலை 7.00 மணி: காத்தவராயன்
காலை 10.00 மணி: நாளைய தீர்ப்பு
மதியம் 1.00 மணி: சிப்பிக்குள் முத்து
மாலை 4.00 மணி: கிழக்கு வாசல்
மாலை 7.00 மணி: திருடா திருடி
இரவு 10.30 மணி: என்னம்மா கண்ணு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: மருதமலை
இரவு 11 மணி: மருதமலை
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: தேவதாஸ் பிரதர்ஸ்
மதியம் 11.30 மணி: இமைக்கா நொடிகள்
மதியம் 3 மணி: நளனும் நந்தினியும்
இரவு 9.00 மணி: இமைக்கா நொடிகள்
ஜெயா டிவி
காலை 10 மணி: சின்னா
மதியம் 1.30 மணி: கல்யாண வைபோகமே
இரவு 10.00 மணி: கல்யாண வைபோகமே
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: கள்வனின் காதலி
இரவு 9.30 மணி: நெற்றிக்கண்
ஜீ திரை
காலை 6 மணி: பிஸ்கோத்
காலை 9 மணி: பெங்களூரு நாட்கள்
மதியம் 12 மணி: டிக்கிலோனா
மதியம் 3.30 மணி: ராவண அசுரா
மாலை 6 மணி: பொம்மை நாயகி
இரவு 8.30 மணி: நான் சொல்வதெல்லாம் உண்மை
இரவு 11 மணி: ஐடிஐ கிருஷ்ண மூர்த்தி
முரசு டிவி
காலை 6.00 மணி: தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
மதியம் 3.00 மணி: வெயில்
மாலை 6.00 மணி: பையா
இரவு 9.30 மணி: அரண்
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: குறி
காலை 8.30 மணி: மாரி 2
காலை 11.00 மணி: குசேலன்
மதியம் 1.30 மணி: மாளிகைப்புரம்
மாலை 4.00 மணி: மெட்ராஸ்
மாலை 6.30 மணி: ரகளை
மாலை 9.30 மணி: பெரிய வீட்டுப் பையன்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: கேப்டன் பிரபாகரன்
காலை 10.00 மணி: தேனீர் விடுதி
மதியம் 1.00 மணி: சின்ன மருமகள்
மாலை 4.00 மணி: டேவிட் அங்கிள்
இரவு 7.00 மணி: சின்ன தம்பி
இரவு 10.30 மணி: யார் பையன்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: சாத்தான் சொல்லை தட்டாதே
இரவு 7.30 மணி: அப்பா
மெகா டிவி
காலை 9.30 மணி: ரெஜினா
மதியம் 1.30 மணி: செல்வ மகள்
இரவு 11 மணி: ஆயிரம் ஜென்மங்கள்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: யாத்ரா
காலை 8.00 மணி: குக்கூ
காலை 11.00 மணி: தாண்டவம்
மதியம் 2.00 மணி: 118
மாலை 4.30 மணி: ஹலோ ஜூன்
இரவு 7 மணி: ஜிகர்தண்டா
இரவு 9.30 மணி: நானியின் கேங் லீடர்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: ஏர்போர்ட்
மதியம் 1.30 மணி: வல்லவன்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்
மாலை 7.30 மணி: எங்க வீட்டு ராமாயணம்
மெகா 24 டிவி
காலை 10 மணி: கொலைகாரன்
மதியம் 2 மணி: பெண் தெய்வம்
மாலை 6 மணி: சட்டத்தின் மறுபக்கம்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: மாந்தோப்பு கிளியே
காலை 10 மணி: நில் கவனி என்னை காதலி
மதியம் 1.30 மணி: பாவ மன்னிப்பு
மாலை 4.30 மணி: மங்கை ஒரு கங்கை
மாலை 7.30 மணி: சிகரம்
இரவு 10.30 மணி: மாப்பிள்ளை சார் Manjummel Boys: குணா குகையில் வெற்றிக்கொடி நாட்டிய மஞ்சுமெல் பாய்ஸ்.. நேரில் அழைத்து பாராட்டிய கமல்!
மேலும் படிக்க: