Thursday Movies: டிசம்பர் 21 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி


மதியம் 3.30  மணி: தேவராட்டம்


சன் லைஃப்


காலை 11.00 மணி: வைர நெஞ்சம் 
மதியம் 3.00 மணி: கண்ணன் என் காதலன் 


கே டிவி


காலை 7.00 மணி: அண்ணன் என்னடா தம்பி என்னடா
காலை 10.00 மணி: மன்மத லீலை 
மதியம் 1.00 மணி: மாயா
மாலை 4.00 மணி: என் தங்கச்சி படிச்சவ
மாலை 7.00 மணி: சாமி  
இரவு 10.30 மணி: துரோகி 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: மருதமலை 
இரவு 11 மணி: மருதமலை 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: பொரிஞ்சு மரியம் ஜோஸ் 
மதியம் 12.30 மணி: ஹாஸ்டல் 
மாலை 3.30 மணி: பஃபூன் 
இரவு 9.00  மணி: ஹாஸ்டல் 


ஜெயா டிவி


காலை 10.00 மணி: அண்ணன் 
மதியம் 1.30 மணி: வருஷம் 16
இரவு 10.00 மணி: வருஷம் 16


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: நெற்றிக்கண்  
இரவு 9 மணி: உதய கீதம் 


ஜீ திரை 


காலை 7 மணி: அம்மணி
காலை 9.30 மணி: பலே வெள்ளையத்தேவா
மதியம் 12  மணி: யானை
மதியம் 3  மணி: பொதுவாக என் மனசு தங்கம் 
மாலை 6.00 மணி: கேஜிஎஃப் சாப்டர் 2
 இரவு 9.30 மணி: வீட்ல விஷேசம் 


முரசு டிவி 


காலை 6.00 மணி: சிவப்பு சாமி 
மதியம் 3.00 மணி: ஞான குழந்தை 
மாலை 6.00 மணி: இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி 
இரவு 9.30 மணி: திரி 


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: சதுரங்க வேட்டை 
காலை 8.30 மணி: மைனா
காலை 11.00 மணி: வெற்றி வீரன் 
மதியம் 1.30 மணி: சிவன் உடுக்கை 
மாலை 4.00 மணி: தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் 
மாலை 6.30 மணி: வீர சிம்ஹா ரெட்டி  
மாலை 9.30 மணி: தி லாஸ்ட் பிளேட்ஸ் மேன் 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: மானஸ்தன் 
காலை 10.00 மணி: வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் 
மதியம் 1.00 மணி: சபாஷ் 
மாலை 4.00 மணி: அச்சம் தவிர் 
இரவு 7.00 மணி: உள்ளே வெளியே 
இரவு 10.30 மணி: அர்ஜூனா


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: இது நம்ம பூமி 
மாலை 7.00 மணி: ஏர்போர்ட்
இரவு 11.00 மணி: விஷ்ணு


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: முடிஞ்சா வாழு 
காலை 8.00 மணி: கிருஷ்ணா அர்ஜூனா யுத்தம் 
காலை 11.00 மணி: காதலே காதலே
மதியம் 2.00 மணி: மாலினி 22 பாளையம்கோட்டை 
 மாலை 4.30 மணி: துளசி 
இரவு 8.30 மணி: 83


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: இமயம்  
மதியம் 1.30 மணி : மல்லிகைப்பூ


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: விவசாயி
மாலை 7.30 மணி: சித்ரா பௌர்ணமி 


மெகா டிவி


காலை 9.30 மணி: பஞ்ச கல்யாணி 
மதியம் 1.30 மணி: இரு கோடுகள் 
இரவு 11.00 மணி: மண்ணுக்கேத்த பொண்ணு 


மெகா 24 டிவி


காலை 10 மணி: அறிந்தவன் 
மதியம் 2.30 மணி: கவலை இல்லாத மனிதன்
மாலை 6.00 மணி: ஆயுசு நூறு   


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: எங்கேயோ கேட்ட குரல் 
காலை 10 மணி: பூ விலங்கு 
மதியம் 1.30 மணி: மயங்குகிறாள் ஒரு மாது 
மாலை 4.30 மணி: சில்க் சில்க் சில்க்
மாலை 7.30 மணி: காவலன் என் கோவலன் 
இரவு 10.30 மணி:  அகிலன் 




மேலும் படிக்க: Sani Peyarchi 2023: இன்று சனிப்பெயர்ச்சி! இந்த நாளில் திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் என்ன செய்யலாம்?