Friday Movies: டிசம்பர் 8 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி


மதியம் 3.30  மணி: அம்மன் 


சன் லைஃப்


காலை 11.00 மணி:  உழைக்கும் கரங்கள்
மதியம் 3.00 மணி: காசேதான் கடவுளடா 


கே டிவி


காலை 7.00 மணி: கோல்மால்  
காலை 10.00 மணி: ராஜ நடை 
மதியம் 1.00 மணி: மம்பட்டியான்
மாலை 4.00 மணி: சூப்பர் குடும்பம் 
மாலை 7.00 மணி: இருட்டு
இரவு 10.30 மணி: கன்னத்தில் முத்தமிட்டால் 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: தசாவதாரம் 
இரவு 11 மணி: பாஸ் என்கிற பாஸ்கரன் 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: மகாமுனி 
மதியம் 12.30  மணி: எலி
மாலை 3.30 மணி: எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது 
இரவு 9.00  மணி: எலி


ஜெயா டிவி


காலை 10.00 மணி: அரசியல்
மதியம் 1.30 மணி: ஒரு தலை ராகம்
இரவு 10.00 மணி: ஒரு தலை ராகம்


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: அடுத்த வாரிசு  
இரவு 9 மணி: வானத்தைப் போல  


ஜீ திரை 


காலை 7 மணி: வெள்ளக்கார துரை 
காலை 9.30 மணி: பெங்களூரு நாட்கள் 
மதியம் 1  மணி:  777 சார்லி
மதியம் 4.30 மணி: வீட்ல விஷேசம் 
மாலை 7.00 மணி: அரசாங்கம் 
இரவு 10.30 மணி: ஆவி 


முரசு டிவி 


காலை 6.00 மணி: கில்லாடி 
மதியம் 3.00 மணி: ராமன் தேடிய சீதை 
மாலை 6.00 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம் 
இரவு 9.30 மணி: நாயகி 


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: பவர் பாண்டி 
காலை 8.30 மணி: துப்பாக்கி 
காலை 11.00 மணி: கடாவர்
மதியம் 1.30 மணி: எம்ஜிஆர் மகன் 
மாலை 4.00 மணி: காரியவாதி 
மாலை 6.30 மணி: அசுரன் 
மாலை 9.30 மணி: லிஃப்ட் 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: அலெக்ஸாண்டர்
காலை 10.00 மணி: அபூர்வ நாகம் 
மதியம் 1.00 மணி: நெஞ்சில் துணிவிருந்தால் 
மாலை 4.00 மணி: இதயம் திரையரங்கம் 
இரவு 7.00 மணி:  மிஸ்டர் மெட்ராஸ்
இரவு 10.30 மணி: யுனிவர் சிட்டி 


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: எல்லாம் அய்யப்பன் 
மாலை 7.00 மணி: வயலன்ஸ்
இரவு 11.00 மணி: மர்மம்


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: பிரபாஸ் 
காலை 8.00 மணி: பிளான் பண்ணி பண்ணனும் 
காலை 11.00 மணி:  சைவம்
மதியம் 2.00 மணி: ஜோடி   
மாலை 4.30 மணி: மஸ்கா
இரவு 8.30 மணி: மாநகரம்  


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: அருள்மிகு பதினெட்டாம் படி அய்யப்பன் 
மதியம் 1.30 மணி : தமயந்தி வருகிறாள் 


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி:  குமுதம்
மாலை 7.30 மணி: ஒத்தையடி பாதையிலே 


மெகா டிவி


காலை 9.30 மணி: அம்மன் அருள் 
மதியம் 1.30 மணி: சுப முகூர்த்தம்
இரவு 11.00 மணி: ஆயிரம் பொய்


மெகா 24 டிவி


காலை 10 மணி: ஒரு ஊர்ல
மதியம் 2.30 மணி: நீலகிரி எக்ஸ்பிரஸ்
மாலை 6.00 மணி: வனஜா கிரிஜா 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: சாந்தி நிலையம் 
காலை 10 மணி: அன்பு கட்டளை 
மதியம் 1.30 மணி: கை வரிசை 
மாலை 4.30 மணி: வரப் போகும் சூரியனே
மாலை 7.30 மணி:  என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு 
இரவு 10.30 மணி: இதுதாண்டா சாட்சி