ஆகஸ்ட் 2 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: மாநகர காவல்
சன் லைஃப்
காலை 11 மணி: நீதிக்கு தலை வணங்கு மதியம் 3 மணி: ஆடிப்பெருக்கு
கே டிவி
காலை 7 மணி: மகேஷ் சரண்யா மற்றும் பலர்காலை 10 மணி: ஊட்டிமதியம் 1 மணி: மிலிட்டரிமாலை 4 மணி: சூப்பர் குடும்பம்இரவு 7 மணி: பணக்காரன்இரவு 10.30 மணி: பத்ரா
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: பசங்கஇரவு 11 மணி: ஈ
கலர்ஸ் தமிழ்
காலை 8.30 மணி: பேட் பாய்ஸ் 2காலை 11 மணி : அக்னி தேவிமதியம் 1.30 மணி: குருதி ஆட்டம் மாலை 4 மணி : பிஸ்தாஇரவு 9.30 மணி: குருதி ஆட்டம்
ஜெயா டிவி
காலை 10 மணி: மக்களாட்சிமதியம் 1.30 மணி: வீரம் வெளஞ்ச மண்ணுஇரவு 10 மணி: வீரம் வெளஞ்ச மண்ணு
ராஜ் டிவி
காலை 9 மணி : பேண்ட் மாஸ்டர்மதியம் 1.30 மணி: ஸ்ரீ துர்கா பூஜை இரவு 7.30 மணி: பட்டையை கிளப்புறோம் பாண்டியாஇரவு 11 மணி: மனதில் உறுதி வேண்டும் விஜய் டக்கர்
நண்பகல் 12 மணி: இனிது இனிதுமதியம் 2.30 மணி: கண்ணுல திமிருஇரவு 9 மணி: தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி
காலை 6 மணி: ராஜ் மஹால்காலை 8.30 மணி: இருமுகன்மதியம் 12 மணி : தங்கல்மதியம் 3.30 மணி: இஞ்சி இடுப்பழகி மாலை 6 மணி: தி காஸி அட்டாக்இரவு 8.30 மணி: அரசாங்கம்
முரசு டிவி
காலை 6 மணி: ராஜாதி ராஜாகாலை 11 மணி: நல்ல நேரம் மதியம் 3 மணி: லட்சுமிமாலை 6 மணி: பாஸ் என்கிற பாஸ்கரன்இரவு 9.30 மணி: கில்லாடி
விஜய் சூப்பர்
காலை 6 மணி: Muay Thai Chaiyaகாலை 8.30 மணி: மெட்ராஸ்காலை 11 மணி: மிளகாமதியம் 1.30 மணி: வெற்றி வீரன்மாலை 4 மணி: யூ டர்ன்மாலை 6.30 மணி: குள்ளநரி கூட்டம் இரவு 9.30 மணி: குரு 2
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: பூந்தோட்ட காவல்காரன்காலை 10 மணி: கவுண்டர் வீட்டு பிள்ளைமதியம் 1 மணி: பொன் விலங்குமாலை 4 மணி: புதுப்பிறவிஇரவு 7 மணி: மேட்டுக்குடிஇரவு 10.30 மணி: என் தம்பி
மேலும் படிக்க: நான் அவருக்கு கடன்பட்டிருக்கேன்.. அவர் இல்லைன்னா நான் இல்ல.. நெகிழ்ந்த ஃபகத் ஃபாசில்