Independence Day Movies: ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 11 மணி: காசேதான் கடவுளடா
மதியம் 2.30 மணி: உத்தமபுத்திரன்
சன் லைஃப்
காலை 11 மணி: எங்க வீட்டுப்பிள்ளை
மதியம் 3 மணி: பாரத விலாஸ்
கே டிவி
காலை 7 மணி: முகமூடி
காலை 10 மணி: ஒரு கல் ஒரு கண்ணாடி
மதியம் 1 மணி: குலேபகாவலி
மாலை 4 மணி: வீராப்பு
இரவு 7 மணி: கொடி
இரவு 10.30 மணி: பிருந்தாவனம்
விஜய் டிவி
காலை 10 மணி: வீர சிம்மா ரெட்டி
மதியம் 3.30 மணி: செம்பி
கலைஞர் டிவி
காலை 10 மணி : கோப்ரா
மதியம் 1.30 மணி: டாடா
மாலை 6 மணி: சர்தார்
இரவு 11 மணி: பொய்க்கால் குதிரை
கலர்ஸ் தமிழ்
காலை 7 மணி: lake placid 3
காலை 9 மணி: ராஜாமகள்
காலை 11.30 மணி : துப்பாக்கி முனை
மதியம் 2 மணி: தக்ஸ்
மாலை 4.30 மணி: ப..பூ
மாலை 6.30 மணி : எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
இரவு 9.30 மணி: தக்ஸ்
ஜெயா டிவி
மதியம் 1 மணி : ரெமோ
மாலை 6 மணி : வேதாளம்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: வலியவன்
இரவு 8 மணி: வீரா
ஜீ தமிழ்
காலை 10.30 மணி: கோஸ்டி
மதியம் 1.30 மணி: 1947 ஆகஸ்ட் 16
காலை 6 மணி: அச்சமின்றி
காலை 8.30 மணி: பட்டத்து யானை
மதியம் 12 மணி : காரி
மதியம் 3 மணி: வீட்ல விஷேசம்
மாலை 5.30 மணி: மரகதநாணயம்
இரவு 8 மணி: கேஜிஎஃப் 2
இரவு 11.30 மணி: ஜோம்பி ரெடி
முரசு டிவி
காலை 6 மணி: ராமன் தேடிய சீதை
காலை 11 மணி: மதராசப்பட்டினம்
மதியம் 3 மணி: நாச்சியார்
மாலை 6 மணி: பேய் மாமா
இரவு 9.30 மணி: தூங்கா நகரம்
விஜய் சூப்பர்
காலை 6.30 மணி: விருமாண்டி
காலை 9 மணி: சீதாராமம்
காலை 12 மணி: துப்பாக்கி
மதியம் 3 மணி: எஃப்.ஐ.ஆர்
மாலை 6 மணி: விஸ்வரூபம்
இரவு 9 மணி: பயணம்
விஜய் டக்கர்
காலை 12 மணி: விஸ்வரூபம் 2
மதியம் 2.30 மணி: வார்
இரவு 9 மணி: காவியத்தலைவன்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: இது நம்ம ஆளு
காலை 10 மணி: ஜெய் இந்தியா
மதியம் 1 மணி: உளவுத்துறை
மாலை 4 மணி: ஈர நிலம்
இரவு 7 மணி: ஒற்றன்
இரவு 10.30 மணி: இல்லறமே நல்லறம்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: பொற்காலம்
காலை 10 மணி: மன்னன்
மதியம் 1.30 மணி : குரு சிஷ்யன்
மதியம் 4.30 மணி: மணிகண்டா
மாலை 7.30 மணி: கற்க கசடற
இரவு 11 மணி: ஷக்கலக்க பேபி