Sunday Movies: ஏப்ரல் 7 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 9.30 மணி: தனி ஒருவன் 
மதியம் 3  மணி: போக்கிரி 
மாலை 6.30 மணி: விஸ்வாசம்  


சன் லைஃப்


காலை 11 மணி: சந்திரோதயம் 
மதியம் 3 மணி: காக்கும் கரங்கள் 


கே டிவி


காலை 7 மணி: தங்க மீன்கள் 
காலை 10 மணி: எல்லாம் அவன் செயல் 
மதியம் 1 மணி: ஷாஜகான் 
மாலை 4 மணி: கஜினி 
இரவு 7 மணி: கதகளி 
இரவு 10.30 மணி: ராஜபாட்டை 


கலைஞர் டிவி 


காலை 9 மணி: ராஜாதி ராஜா
மதியம் 1.30 மணி: விடுதலை பாகம் 1 
மாலை 7 மணி: சர்தார்
இரவு 10.30 மணி: பீமா


விஜய் டிவி


மதியம் 3 மணி: சித்தா 


ஜீ தமிழ்


காலை 9.30 மணி: ஆனந்தம் விளையாடும் வீடு 
மதியம் 1.30 மணி: வீரன் 
மாலை 4.30 மணி: JSW திரைப்பட விருதுகள் வழங்கும் விழா 2024


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: முத்துக்காளை 
மதியம் 12 மணி: தேன் 
மதியம் 2.30 மணி: காஃபி 
மாலை 5 மணி: வனம் 
இரவு 7.30 மணி: சேஸிங்
இரவு 10 மணி: காஃபி 


ஜெயா டிவி


காலை 9 மணி: மழை 
மதியம் 1.30 மணி: தலைமகன் 
மாலை 6.30 மணி: சர்க்கரை தேவன் 


ராஜ் டிவி


காலை 9.30 மணி: எண்பதெட்டு 
மதியம் 1.30 மணி: நினைத்தாலே இனிக்கும் 
இரவு 10 மணி: நான் பாடும் பாடல்  



ஜீ திரை 



காலை 6.30 மணி: தமிழரசன் 
காலை 9 மணி: நோட்டா
மதியம் 12 மணி: யானை 
மதியம் 3.30 மணி: ஆகஸ்ட் 16, 1947
இரவு 6.30 மணி: தீர்க்கத்தரிசி 
இரவு 9 மணி: ஆவி
இரவு 11.30 மணி: குரங்கு பொம்மை 


முரசு டிவி 


காலை 6 மணி: சொன்னா புரியாது 
காலை 9 மணி: செண்பக கோட்டை 
மதியம் 12 மணி: மதராசப்பட்டினம் 
மதியம் 3 மணி: இடியட் 
மாலை 6 மணி: மதுரை சம்பவம் 
இரவு 9.30 மணி: அன்பிற்கினியாள் 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: மனிதன்
காலை 9 மணி: துப்பாக்கி 
காலை 12 மணி: விக்ரம் 
மதியம் 3.30 மணி: கீதா கோவிந்தம்  
மாலை 6 மணி: சாமி 2 
இரவு 9 மணி:  வீர சிம்ஹா ரெட்டி 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: தூங்கா வனம் 
காலை 8 மணி: கேடி 
காலை 11 மணி: வேலைக்காரன் 
மதியம் 2 மணி: 83 
மாலை 4.30 மணி: என்.ஜி.கே 
இரவு 7 மணி: நெஞ்சமெல்லாம் பல வண்ணம் 
இரவு 9.30 மணி: குறி 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: இது நம்ம ஆளு 
காலை 10 மணி: அழகான நாட்கள்  
மதியம் 1 மணி:பாரிஜாதம் 
மாலை 4 மணி: காலமெல்லாம் காத்திருப்பேன்
இரவு 7 மணி: ஒற்றன் 
இரவு 10.30 மணி: பயம்


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: லைசன்ஸ்
மாலை 6.30 மணி: அப்பா


வேந்தர் டிவி


காலை 10  மணி: அர்த்தநாரி 
மதியம் 1.30 மணி: எங்க ஊரு காவல்காரன் 
இரவு 10.30 மணி: மனதை திருடி விட்டாய்


வசந்த் டிவி


காலை 9.30 மணி: கழுகு 
மதியம் 1.30 மணி: நெஞ்சில் ஓர் ஆலயம் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: அழகேஸ்வரன்
மதியம் 2.30 மணி: அத்தைமடி மெத்தையடி 
மாலை 6 மணி: ராசுக்குட்டி 


மெகா டிவி


மதியம் 12 மணி: ராஜாவின் பார்வையிலே
மதியம் 3 மணி: ஆஷா


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: சூரக்காத்து 
காலை 10 மணி: ஆட்டோ ராஜா 
மதியம் 1.30 மணி: உள்ளத்தில் நல்ல உள்ளம் 
மாலை 4.30 மணி: காதலி 
இரவு 7.30 மணி: மரியாதை 
இரவு 10.30 மணி: செந்தூரம்