Saturday Movies: ஏப்ரல் 06 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 8.30 மணி: சுந்தரா டிராவல்ஸ்
மதியம் 3.30  மணி: அயோக்யா


சன் லைஃப்


காலை 11.00 மணி: மன்னாதி மன்னன்
மதியம் 3.00 மணி: நவக்கிரகம் 


கே டிவி


காலை 7.00 மணி: இது என்ன மாயம்
காலை 10.00 மணி: டும் டும் டும் 
மதியம் 1.00 மணி: அம்பாசமுத்திரம் அம்பானி 
மாலை 4.00 மணி: ஆயுதம் செய்வோம்
மாலை 7.00 மணி: லத்தி சார்ஜ் 
இரவு 10.30 மணி: நான் 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: சில்லுன்னு ஒரு காதல் 
இரவு 11.30 மணி: சில்லுன்னு ஒரு காதல் 


ஜெயா டிவி


காலை 10.00 மணி: காக்க காக்க 
மதியம் 1.30 மணி: ஜெய் சூர்யா
மாலை 6.30 மணி: மதுர


கலர்ஸ் டிவி 


காலை 9 மணி: நித்தம் ஒரு வானம் 
காலை 12 மணி: உள்குத்து 
மதியம் 2.30 மணி: எலி
மாலை 5.30 மணி: மதுர வீரன்
இரவு 8 மணி: பாஸ்கர் தி ராஸ்கல் 
இரவு 11 மணி: எலி 


ராஜ் டிவி


காலை 9.30 மணி: தலக்கோணம் 
மதியம் 1.30 மணி: தேசிய கீதம் 
மாலை 6.30 மணி: திலகர்
இரவு 9.30 மணி: குரோதம் 2 


ஜீ திரை 


காலை 6  மணி: நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.,
காலை 9 மணி: கனா
மதியம் 12 மணி: சர்க்காரின் இல்லம்
மதியம் 3.30  மணி: சித்திரை செவ்வானம் 
மாலை 6 மணி: இது கதிர்வேலன் காதல் 
இரவு 9 மணி: காட்டேரி 


முரசு டிவி 


காலை 6.00 மணி: முத்திரை 
காலை 9 மணி: பாஸ் என்கிற பாஸ்கரன் 
நண்பகல் 12 மணி: பிரிவோம் சந்திப்போம் 
மதியம் 3.00 மணி: ஜெகன் மோகினி 
மாலை 6.00 மணி: இந்திரலோகத்தில் நா அழகப்பன் 
இரவு 9.30 மணி: டான் 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: நான் லோக்கல் 
காலை 9 மணி: ஹலோ 
நண்பகல் 12 மணி: ஜாக்பாட்
மதியம் 3மணி: நெற்றிக்கண் 
இரவு 7 மணி: ஐபிசி 376
இரவு 11 மணி: ஆர்.டி.எக்ஸ்


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: பிரபாஸ்
காலை 8 மணி: உறவுக்கு மரியாதை 
காலை 11 மணி: எதிர் நீச்சல் 
மதியம் 2 மணி: தில்லு முல்லு 2 
மாலை 4.30 மணி: சிகரம் தொடு 
மாலை 7 மணி: என்னோடு மோதி பார்
இரவு 9.30 மணி: பரதமபதம் விளையாட்டு 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: தம் 
காலை 10.00 மணி: எல்லைச்சாமி 
மதியம் 1.00 மணி: மக்கள் ஆட்சி 
மாலை 4.00 மணி: சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி 
இரவு 7.00 மணி:  இது நம்ம ஆளு  
இரவு 10.30 மணி: ஆலமரம் 


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: நினைவுச் சின்னம் 
இரவு 6.30 மணி: ஆசை 


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: அரிது அரிது 
மதியம் 1.30 மணி: பாட்டு வாத்தியார்
இரவு 10.30 மணி: மின்சார கண்ணா


வசந்த் டிவி


காலை 9.30 மணி: கிழக்கே வரும் பாட்டு  
மதியம் 1.30 மணி: காத்தாடி 


மெகா டிவி


காலை 10 மணி: குறும்புக்கார மாப்பிள்ளை 
நண்பகல் 12 மணி: டூரிங் டாக்கீஸ் 
மதியம் 3 மணி: நெஞ்சில் ஒரு முள் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: எங்க ஊரு சிங்கம் 
மதியம் 2.30 மணி: எங்க வீட்டு ராமாயணம் 
மாலை 6.00 மணி: கல்யாண ராமன் 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: உங்க வீட்டு பிள்ளை 
காலை 10 மணி: திலகம் 
மதியம் 1.30 மணி: வீட்டுக்காரி 
மாலை 4.30 மணி: தங்கமான தங்கச்சி 
மாலை 7.30 மணி: உயிரே உனக்காக 
இரவு 10.30 மணி: வாணி ராணி