Monday Movies: 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தினமான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


காலை 10 மணி: சிங்கம்
மதியம் 3 மணி: பட்டாஸ்
மாலை 6.30 மணி: சந்திரமுகி 2


சன் லைஃப்


காலை 11 மணி: நம் நாடு
மதியம் 3 மணி: நவ ராத்திரி 


கே டிவி


காலை 7 மணி: சீனா தானா 001
காலை 10 மணி: விவேகம்
மதியம் 1 மணி: அருள் 
மாலை 4 மணி: தர்ம துரை 
இரவு 7 மணி: கலகலப்பு 2
இரவு 10.30 மணி: அலைபாயுதே  


கலைஞர் டிவி 


காலை 10 மணி: கட்டா குஸ்தி
மதியம் 1.30 மணி: பீட்சா 3 தி மம்மி 
இரவு 11 மணி: அன்பிற்கினியாள் 


கலர்ஸ் தமிழ்


காலை 8மணி: ஸ்பைடர்மேன் 2
காலை 11 மணி: அனகொண்டா 3 ஆஃப் ஸ்பிரிங் 
மதியம் 1 மணி: ஜூமாஞ்சி
மதியம் 3 மணி: ப்ப்பூபூ
மாலை 5. மணி: இமைக்கா நொடிகள் 
இரவு 8.30 மணி: ஸ்பைடர் மேன் 3
இரவு 11.30 மணி: ஐ லவ் இந்தியா


ஜெயா டிவி


காலை 10 மணி: மீன் குழம்பும் மண் பானையும்
மதியம் 2 மணி: வசீகரா
மாலை 10 மணி: வசீகரா


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: பாண்டிய நாடு 
இரவு 9.30 மணி: ராவணன் 



ஜீ திரை 



காலை 6.30 மணி: பஜ்ரங்கி 2
காலை 9.30 மணி: யான் 
மதியம் 1 மணி: விமானம்
மதியம் 4.30 மணி: மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்
மாலை 7 மணி: டக் ஜெகதீஸ்
இரவு 10 மணி: கிருமி 


முரசு டிவி 


காலை 6 மணி: பக்ரீத்
மதியம் 3 மணி: சினம்
மாலை 6 மணி: நான் மகான் அல்ல
இரவு 9.30 மணி: குட்டி பிசாசு  


விஜய் சூப்பர்


காலை 6 மணி: குசேலன்
காலை 8.30 மணி: ராஜா ராணி 
காலை 11 மணி: தீரன் அதிகாரம் ஒன்று 
மதியம் 1.30 மணி: சுல்தான் 
மாலை 4 மணி: மாப்பிள்ளை சீனு 
மாலை 6.30 மணி: வேட்டை 
மாலை 9.30 மணி: ஜய ஜானகி நாயக 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: ஆட்டோகிராஃப் 
காலை 10 மணி: குப்பத்து ராஜா
மதியம் 1 மணி: காந்தி பிறந்த மண் 
மாலை 4 மணி: டார்லிங் 2
இரவு 7 மணி: மாற்றான் 
இரவு 10.30 மணி: ஜனவரி 1


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: ஓ
மாலை 7.30 மணி: ஆச்சரியங்கள் 
இரவு 11.30 மணி: ராசுக்குட்டி 


விஜய் டக்கர்


காலை 6 மணி: தேஜ் ஐ லவ் யூ
காலை 8 மணி: ரங்கூன்
மதியம் 11 மணி: ஜானு 
மதியம் 2 மணி: லூசிஃபர்
மாலை 4.30 மணி: வழக்கு எண் 18/9
இரவு 8.30 மணி: நாலாவது சிங்கம் 


வேந்தர் டிவி


மதியம் 1.30 மணி: மின்சார கண்ணா


வசந்த் டிவி


காலை 10.30 மணி: டீம் 5
மதியம் 1.30 மணி: நெடுநெல்வாடை 
இரவு 7.30 மணி: மைக்கேல் மதன காம ராஜன் 


மெகா டிவி


 மதியம் 1.30 மணி: வருவான் மணிகண்டன் 
இரவு 11 மணி: பாத பூஜை 


மெகா 24 டிவி


காலை 10 மணி: ஸ்ரீ குருவாயூரப்பன் 
மதியம் 2.30 மணி: அதிசய மனிதன் 
மாலை 6 மணி: எங்க முதலாளி 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: ராஜாவூம் 5 கூஜாவும்
காலை 10 மணி: மரியாதை
மதியம் 1.30 மணி: நம்பியார்
மாலை 4.30 மணி: பக்கா
இரவு 7.30 மணி: வீரா
இரவு 10.30 மணி: வானத்தைப் போல