Today Movies in TV, August 20 : சண்டே ஸ்பெஷல் மூவிஸ்... டிவியில் இன்று ஒளிபரப்பாகும் படங்களின் லிஸ்ட் இதோ...

Today Movies in TV, August 20: ஆகஸ்ட் 20ம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

Continues below advertisement

வாரம் முழுக்க வேலை வேலை என ஓடிக்கிட்டே இருக்கிறோம். சண்டே ஒரு நாள் தான் ஹாய்யா வீட்ல இருக்க போகிறோம். அந்த நாளை நாம் வேஸ்ட் பண்ண முடியுமா? இருக்கவே இருக்கு டிவி. நமக்கு புடிச்ச படங்களை போட்டு நம்மை நாள் முழுக்க கலகலப்பாக வைத்திருக்கிறார்கள் வெவ்வேறு சேனல்கள். அப்படி ஒவ்வொரு சேனலில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக போகுது என்பதை பார்க்கலாமா...

Continues below advertisement

சன் டிவி :

காலை 9.30 மணிக்கு: டகால்ட்டி 
மதியம் 3.00 மணிக்கு : தர்பார் 
மலை 6.00 மணிக்கு : மாஸ்டர்

விஜய் டிவி :

மாலை 3.00 மணிக்கு : விருமன் 

ஸ்டார் விஜய் சூப்பர்:

காலை 6.00 மணிக்கு : கஜினிகாந்த் 
காலை 9.00 மணிக்கு : பூமி 
மதியம் 12.00 மணிக்கு : மைக்கேல்
மதியம் 3.00 மணிக்கு : விசில் போடு 
மாலை 6.00 மணிக்கு : எம்.ஜி.ஆர். மகன் 
இரவு 9.00 மணிக்கு : ஜெய் சிம்ஹா 

சன் லைஃப் :

காலை 11.00 மணிக்கு : தனிப்பிறவி 
மதியம் 3.00 மணிக்கு : சாந்தி

கே டிவி:

காலை 7.00 மணிக்கு : பாணா காத்தாடி 
காலை 10.00 மணிக்கு : காதல் அழிவதில்லை 
மதியம் 1.00 மணிக்கு : போகன் 
மாலை 4.00 மணிக்கு : தெய்வ திருமகள் 
மாலை 7.00 மணிக்கு : ஏஜென்ட் கண்ணாயிரம் 
இரவு 10.00 மணிக்கு : உன் சமையல் அறையில் 

ஜீ தமிழ் :

காலை 9.30 மணிக்கு : களவாணி 2 
மதியம் 3.30 மணிக்கு : மெர்சல் 

கலைஞர் டிவி :

காலை 9.00 மணிக்கு : இடியட் 
மதியம் 1.30 மணிக்கு : சிவாஜி தி பாஸ் 
மாலை 6.00 மணிக்கு : மருதமலை 
இரவு 10.00 மணிக்கு : இம்சை அரசன் 23ம் புலிகேசி 

ஜெயா டிவி :

காலை 9.00 மணிக்கு : மதுர 
மதியம் 1.30 மணிக்கு : தாஸ்
மாலை 6.30 மணிக்கு : கேப்டன் பிரபாகரன் 

ஜீ திரை :

காலை 7.00 மணிக்கு : ஒரு நாள் கூத்து 
காலை 9.30 மணிக்கு : ஆனந்தம் விளையாடும் வீடு 
மதியம் 12.30 மணிக்கு : வலிமை 
மாலை 4.00 மணிக்கு : லக்ஷ்மி
மாலை 7.00 மணிக்கு : வரப்போகும் 24 மணிக்குள் 
இரவு 9.30 மணிக்கு : ஆவி 

கலர்ஸ் தமிழ் :

காலை 6.00 மணிக்கு : லேடி டிடெக்டிவ் ஷேடோ 
காலை 7.30 மணிக்கு : ஸ்பைடர் மேன்
காலை 10.00 மணிக்கு : ஜுமான்ஜி 
மதியம் 12.00 மணிக்கு : குங்பூ ஹஸ்டில் 
மதியம் 2.00 மணிக்கு : கோடியில் ஒருவன் 
மாலை 5.00 மணிக்கு : மிக மிக அவசரம்
மாலை 7.00 மணிக்கு : ஹாஸ்டல் 
இரவு 10.00 மணிக்கு : குங்பூ ஹஸ்டில் 

முரசு டிவி :  

காலை 6.00 : மேற்கு தொடர்ச்சி மலை 
காலை 9.00 மணிக்கு : ஜெயில்
மதியம் 12.00 மணிக்கு : மதுரை சம்பவம் 
மதியம் 3.00 மணிக்கு : குரு சிஷ்யன் 
மாலை 6.00 மணிக்கு : ஏகன் 
இரவு 10.00 மணிக்கு : பதினெட்டான் குடி 

ராஜ் டிஜிட்டல் பிளஸ் :

காலை 7.00 மணிக்கு : உன்னை நான் சந்தித்தேன் 
காலை 10.00 மணிக்கு : சாதனை 
மதியம் 1.30 மணிக்கு : பூமணி 
மாலை 4.30 மணிக்கு : குரு சிஷ்யன் 
மாலை 7.30 மணிக்கு : நான் மகான் அல்ல 
இரவு 10.30 மணிக்கு : என்னை தாலாட்ட வருவாளா 

மெகா 24 டிவி :

காலை 10.00 மணிக்கு : அன்புள்ள அப்பா 
மதியம் 2.30 மணிக்கு : பாதி ராத்திரி பயங்கரம் 
மாலை 6.00 மணிக்கு : சின்னப்பதாஸ் 

Continues below advertisement
Sponsored Links by Taboola