Siragadikka Aasai serial Aug 6 :  விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவும் முத்துவும் க்ரிஷ் பற்றி வீட்டில் சொன்னதும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். க்ரிஷ் பற்றி கவலைப்பட்டு அண்ணாமலை பேச அதனால் தான் அப்பா நாங்கள் ஒரு முடிவு எடுத்து இருக்கோம் என முத்து சொல்கிறான்.