Koomapatti Thangapandi: ஏங்ககூமாபட்டிவாங்கபுகழ்கூமாபட்டிதங்கபாண்டிபேருந்துவிபத்தில்சிக்கியசம்பவம்அவரதுரசிகர்களைஅதிர்ச்சியடையவைத்துள்ளது.
கூமாபட்டிதங்கபாண்டி:
சமூக வலைதளங்களில்சிலர்நினைத்துபார்க்கமுடியாதஅளவிற்குஒரேநாளில்பிரபலமடைந்துவிடுவார்கள். அப்படிபிரபலமானவர்தான்கூமாபட்டிதங்கபாண்டி. விருதுநகர்மாவட்டத்தில்உள்ளசின்னகிராமம்தான்கூமாபட்டி. அந்தமாவட்டத்தைச்சேர்ந்த பலருக்கே இந்தஊரின்பெருமைதெரியாது. ஆனால்இன்றைக்குஇந்தஊர்தமிழ்நாடு முழுவதும்தெரிந்திருக்கிறதுஎன்றால்அதற்குகாரணம்தங்கபாண்டிதான். தனது ஊரை மையப்படுத்தி ”ஏங்க,கூமாபட்டிவாங்க”, “சொர்க்கம்ங்கஎங்கஊர்” என்றுபேசிஇவர்சமூகவலைதளங்களில்போட்டவீடியோக்கள்எல்லாம்வைரலானது. இதன்மூலம்இவரதுஊரானகூமாபட்டிபிரபலமானது. தமிழ்நாடுஅரசு இவரதுஊரைசுற்றுலாதளமாகமேம்படுத்தும்முயற்சியின்ஒருஅங்கமாக 10 கோடிரூபாயைஒதுக்கியது.
தனியார்நிகழ்ச்சி:
இப்படி பிரபலமடைந்ததங்கபாண்டிஇதன்தொடர்ச்சியாகநகைக்கடை, துணிக்கடைவிளம்பரங்களிலும்நடிக்கஆரம்பித்தார். இவ்வாறாகபிரபலதனியார்தொலைக்காட்சியில்நடைபெறும்நடன நிகழ்ச்சியிலும்பங்கேற்கும்வாய்ப்புஇவருக்குகிடைத்தது. தற்போதுஅந்தநடனநிகழ்ச்சியில்கலந்துகொண்டுசாந்தினிக்குஜோடியாகஇடம்பெற்றுள்ளார். கூமாபட்டிதங்கபாண்டியும்சாந்தினியும்போடும்குத்தாட்டத்தைரசிகர்களும்சமூகவலைதளங்களில்பகிர்ந்துவருகின்றனர்.
பேருந்துவிபத்து:
இந்தநிலையில், நன்றாகபோய்க்கொண்டிருந்தகூமாபட்டிதங்கபாண்டியார்கண்ணுபட்டுச்சோதெரியலயேஎன்பதைபோல்பேருந்துவிபத்தில்சிக்கியதுஅவரதுரசிகர்களைஅதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது. அதாவதுஇன்றுதனியார்நிகழ்ச்சியின்ஷூட்டிங்கைமுடித்துவிட்டுதனதுசொந்தஊரானகூமாபட்டிக்குசென்னையில்இருந்துபுறப்பட்டுள்ளார்தங்கபாண்டி. அப்போது, பேருந்துஓட்டுனர்தீடீரெனப்ரோக்போட்டதாகசொல்லப்படுகிறது. அப்போதுதங்கப்பாண்டியின்தோள்பட்டைகதவில்வேகமாகமோதியதாகவும்கூறப்படுகிறது.
இதனால்அவரதுஅவரதுவலதுகைதோள்பட்டையில்எலும்புமுறிந்துள்ளது. பின்னர், தங்கபாண்டியைஅருகில்உள்ளஅரசுமருத்துவமனையில்அருகில்இருந்தவர்கள்சேர்த்துள்ளனர். தற்போதுஅவருக்குசிகிச்சைஅளிக்கப்பட்டுவரும்சூழலில், ஏன், இவ்வளவுவேகமாஓட்றீங்கஎன்றுகேட்டதற்குபேருந்துஓட்டுனர்தன்னைதிட்டியாதகவும்குற்றம்சாட்டியுள்ளார்கூமாபட்டிதங்கபாண்டி. தற்போதுஇந்தவிபத்துகுறித்துதங்கபாண்டிகொடுத்தபுகாரின்போரில்காவல்துறையினர்விசாரணைசெய்துவருகின்றனர்.
