ஜூலை 9 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் பல்வேறு பிரபலங்களில் சூப்பர் ஹிட் படங்கள் ஒளிபரப்பாகிறது. அதனைப் பற்றி காணலாம். 


சன் டிவி


காலை 9.30 மணி: தங்கமகன்
மதியம் 3 மணி: எதற்கும் துணிந்தவன்
மாலை 6.30 மணி: ஜில்லா
இரவு 9.30 மணி: ஜாக்சன் துரை


சன் லைஃப்


காலை 11 மணி: மன்னாதி மன்னன்
மதியம் 3 மணி: சிம்ம சொப்பனம்


கே டிவி


காலை 7 மணி: கந்தா கடம்பா கதிர்வேலா
காலை 10 மணி: ஆயுதம் செய்வோம்
மதியம் 1 மணி: அவள் வருவாளா
மாலை 4 மணி: விண்ணுக்கும் மண்ணுக்கும்
இரவு 7 மணி: அறை எண் 305ல் கடவுள்
இரவு 10.30 மணி: மம்பட்டியான்


விஜய் டிவி 


மதியம் 3 மணி : ஓ மை டாக் 


ஜீ தமிழ் 


காலை 10.30 மணி: ரஜினி முருகன்
மதியம் 1.30 மணி : பொம்மை நாயகி 
மாலை 4 மணி : வீட்ல விஷேசம் 
இரவு 8.30 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன் 


கலைஞர் டிவி 


காலை 9 மணி: வில்லு 
மதியம் 1.30 மணி: அரண்மணை 3
மாலை 6 மணி: வேல்
இரவு 10.30 மணி: வில்லு 



ஜெயா டிவி


காலை 9 மணி: காக்க காக்க
மதியம் 1.30 மணி: ரெண்டு 
மாலை 6.30 மணி: வேலாயுதம் 


ராஜ் டிவி


காலை 9 மணி : டபுள்ஸ்
மதியம் 1.30 மணி: தூத்துக்குடி 
இரவு 10 மணி: எட்டுத்திக்கும் மதயானை 


விஜய் டக்கர் 


நண்பகல் 12 மணி: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
மாலை 6.30 மணி: ஓ காதல் கண்மணி 
இரவு 9 மணி: சிக்கு புக்கு 


ஜீ திரை 


காலை 7 மணி: சித்திரை செவ்வானம் 
காலை 9.30 மணி: மாமனிதன்
மதியம் 12 மணி : 777 சார்லி 
மதியம் 3.30 மணி: ஜோம்பி ரெட்டி 
மாலை 6 மணி: கேஜிஎஃப் சாப்டர் 2


முரசு டிவி 


காலை 6 மணி: மிஸ்டர் சந்திரமௌலி 
காலை 9 மணி: ஆனந்த தாண்டவம் 
நண்பகல் 12 மணி: வெள்ளித்திரை 
மதியம் 3 மணி: நாச்சியார்
மாலை 6 மணி: அஞ்சாதே
இரவு 10 மணி: சிம்டாங்காரன் 


விஜய் சூப்பர் 


காலை 6 மணி: மான் கராத்தே
காலை 9 மணி: சிலுக்குவார்பட்டி சிங்கம்
நண்பகல் 12 மணி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 
மதியம் 3 மணி: ஜெய் சிம்ஹா
மாலை 6 மணி: ராட்சசி
இரவு 8.30  மணி: செக்


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: பிரியசகி
காலை 10 மணி: இது நம்ம பூமி 
மதியம் 1 மணி: தம்பிக்கு எந்த ஊரு 
மாலை 4 மணி: 180
இரவு 7 மணி: புலன் விசாரணை
இரவு 10.30 மணி: காதல் தேவதை