சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் தலைப்பின் உரிமையை முதலில் இயக்குனர் பா.ரஞ்சித் வைத்திருந்ததாகவும் அவரிடம் சென்று கேட்டபோது ஜெய்பீம் என்கிற பெயர் எல்லோருக்கும் சொந்தமானது தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்ததாக நடிகர் சூர்யா மனம் திறந்துள்ளார்.