நடிகை பாயல் ராஜ்புத்தின் காதலன் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய நடிகை பாயல் ராஜ்புத் தனது காதலனுடன் தைரியமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்தில், அவரது காதலன் அவரது மார்பகத்தை தொடுவதைப் போல உள்ளது.


நடிகை பாயல் ராஜ்புத் தெலுங்கில் வெளியான  ‘RX 100’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அவர் சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், பாயல் ராஜ்புத் தனது காதலன் சவுரப் திங்க்ராவுடன் இருக்கும் ஒரு தைரியமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  பாயல் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், காதலன் பாயலின் மார்பகத்தை தொடுவது போல் உள்ளது.  "காட்டுப் பொருட்கள் திருடப்பட்ட இடத்தில் என்னைக் கண்டுபிடி" என்று ஒரு சீஸியான தலைப்பையும் எழுதியுள்ளார்.


 






இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர்கள் தங்களின் செயல்களை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் வெளிய காட்ட வேண்டும் என்று கொதித்தெழுந்தனர். ஆனால், சிலர் இவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.


ஆஹாவின் சமீபத்திய வெப் சீரிஸ் 3 ரோஸில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சீரிஸில் ஜோடி இடம்பெறும் சில தைரியமான காட்சிகளும் உள்ளன. இதன் தயாரிப்பாளர்கள் கூட இந்த ஜோடியின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியைப் பாராட்டினார்கள்..


இந்த ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா காரணமாக, தனது காதலன் சவுரப் திங்ராவின் தாயார் இறந்த பிறகு நடிகை ராஜ்புத் மிகவும் மனம் உடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண