2021 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில்  நடைபெற்றது.  (10-09-2022) மற்றும்  (11-09-2022) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் அனைத்திந்திய பிரபலங்களும் கலந்து கொண்டனர். SIIMA 2022காண விருதை தமிழ் திரைப்பட பிரபலங்கள் தட்டி தூக்கி உள்ளனர்.


 


மிகசிறந்த நடிப்புகாண SIIMA 2022 வென்றுள்ளார் யோகிபாபு - டாக்டர்


 






சிறந்த அறிமுக நடிகைகாண SIIMA 2022 விருதை வென்றுள்ளார் பிரியங்கா மோகன் - டாக்டர்


 






மிக சிறந்த நடிகருக்காண SIIMA 2022 விருதை வென்றுள்ளார் சிம்பு - மாநாடு


 






மிக சிறந்த நடிகருக்காண( CRITICS) SIIMA 2022 விருதை வென்றுள்ளார் ஆர்யா - சார்பட்டா பரம்பரை