பல ஹாலிவுட் செலிபிரட்டிகள் தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் ரகளையாக வண்ணமயமாகப் பதிவேற்றி வருகிறார்கள். அந்த வரிசையில் பிரியங்கா - நிக் ஜோனாஸ் தம்பதியின் மிக அழகிய நெருக்கமான காதல் உருகும் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
பிரியங்கா தனக்கு கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தை ஆன்லைனில் பகிர்ந்துள்ள நிக், ‘ மை ஃபார் எவர் நியூ இயர் கிஸ்’ என அதில் குறிப்பிட்டுள்ளார். இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து நியூ இயரை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர புத்தாண்டை வரவேற்றுள்ள இதர பல்வேறு நட்சத்திரங்கள்...
ஜெனிஃபர் ஆனிஸ்டன்
தி ராக்
ஹ்யூக் ஜாக்மேன்