நடிகை சமந்தா பிகினி போட்டோஷூட் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


கவர்ச்சி புகைப்படங்கள்


பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் அது தொடர்பான தகவல்களை பகிர்வது மட்டுமல்லாமல் தனது ஃபிட்னஸ் சமந்தப்பட்ட புகைப்படங்கள், போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் அண்மையில் நடத்திய போட்டோஷூட் தொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. 






இந்தநிலையில் இந்த போட்டோஷூட் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.






பல படங்களில் பிஸியாக நடித்துவரும் சமந்தா சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த வந்த நிலையில், விஜயும் சமந்தாவும் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த படக்குழு அனைவரும் நலமாக உள்ளதாக கூறியது. சாகுந்தலம் படத்தின் ஷூட்டிங்கை முடித்திருக்கும் சமந்தா ஹாலிவுட்டில் அரேஜ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் படத்தில் கமிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண