Nanjil Vijayan: விஜய் டி.வி. புகழ் நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பெண் யூ டிபர் 2020ல் கொடுத்த புகாரின் பேரில்,  சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.