1.உருகுதே.. மருகுதே...
‛‛ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுதுஅன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவுஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசுநாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்சாமி பார்த்துக் கும்பிடும் போதும்நீதானே நெஞ்சில் இருக்கே...’’
இப்படி வரிகளில் காதலை கடத்தும் அந்த பாடலை கேட்டு அனைத்து வயதினரும் உருகினார்கள். நீங்களும் ஒரு முறை கேட்டு உருகுங்கள்.
2.அக்கம் பக்கம் யாருமில்லா...
‛‛நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்அன்பே ஓர் அகராதிநீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்தினம் உன் தலைகோதிகாதோரத்தில் எப்போதுமே உன்மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்கையோடு தான் கைகோர்த்து நான்உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்வேறென்ன வேண்டும் உலகத்திலேஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலேஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்...’’
மயிலிறகால் வருடிய காற்றாய் வந்து செல்லும் பாடல்... அஜித்-த்ரிஷா ஜோடி உயிர்ப்பித்திருக்கும். நீங்களும் பாருங்கள்!
3.உன் பேரை சொல்லும் போதே...
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடுஎன்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …’’
அங்காடித்தெருவில் அழகையும், தன் மனம் கவர்ந்தவள் அழகையும் அழகாய் கடத்தியிருக்கும் பாடல்! கேளுங்கள் நீங்களும் கடந்து போவீர்கள்!
4.ஆருயிரே ஆருயிரே...
‛‛விழி தாண்டி போனாலும்
5.பிறை தேடும் இரவிலே...
‛‛அழுதால் உன் பார்வையும்அயந்தால் உன் கால்களும்அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமாநிழல் தேடிடும் ஆண்மையும்நிஜம் தேடிடும் பெண்மையும்ஒரு போர்வையில் வாழும் இன்பம்தெய்வம் தந்த சொந்தமாஎன் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடிசுமை தாங்கும் எந்தன் கண்மணிஎனை சுடும் பனி..உனக்கென என மட்டும் வாழும் இதயமடிஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி...’’
இரவுக்கு இதை விட இனிமையான பாடலை கேட்க முடியாது. மயக்கம் என்ன படத்தில் வரும் இந்த பாடல், உண்மையில் மயக்கம் தரும்.