Music Academy Issue: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராக போர்க்கொடி.. ரஞ்சனி - காயத்ரிக்கு பதிலடி கொடுத்த மியூசிக் அகாடமி..

இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இசைக் கலைஞர்களான ரஞ்சனி - காயத்ரிக்கு மியூசிக் அகாடமி தலைவர் முரளி, பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Continues below advertisement
Continues below advertisement