தென்னிந்திய சினிமாவிற்கு இது ஒரு பொற்காலம். சமீப காலமாக வெளியாகும் பான் இந்திய திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களாக வெற்றி பெற்று வருகிறன்றன. பாக்ஸ் ஆபிஸில் அதிகமான வசூலையும் ஈட்டிவருகிறது. அந்த வகையில் இந்த வாரம் திரையங்குகளில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள், ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் படங்கள், இணையதள தொடர், திரையரங்குகளில் வெளியாக பின் ஓடிடியில் வெளியாக தயராக இருக்கும் படங்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில், ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்ற தகவல்கள் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் இதோ :
அக்டோபர் 5ம் தேதி :
The Ghost (Telugu)
Rakshan The Ghost (Tamil Dubbing)
Swathimuthyam (Telugu)
அக்டோபர் 7ம் தேதி :
Pistha (Tamil)
Ree (Tamil)
Rorschach (Malayalam)
Mei Hoom Moosa (Malayalam)
GoodBye (Hindi)
Hindutva (Hindi)
ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்:
அக்டோபர் 5ம் தேதி :
Eesho (Malayalam) - Sony LIV
Jumping from the high places (English) - Netflix
Unhuman (English) - Prime
Togo (Spanish) - Netflix
அக்டோபர் 6ம் தேதி :
Maja Maa (Hindi) - Prime
அக்டோபர் 7ம் தேதி :
Prey ( English) - Hotstar
Werewolf by night (English) - Hotstar
Luckiest Girl Alive (English) - Netflix
Old People ( English) - Netflix
இந்த வாரம் வெளியாகவிருக்கும் இணையதள தொடர்கள் :
அக்டோபர் 2ம் தேதி :
Forever Queens (Spanish) - Netflix
அக்டோபர் 4ம் தேதி :
The God Doctor S6 (English) - Sony LIV
அக்டோபர் 6ம் தேதி :
Exposed (Telugu) - Hotstar
Gray's Anatomy S19 (English) - Hotstar
அக்டோபர் 7ம் தேதி :
Feels Like Home S2 ( Hindi) - Lionsgate Play
Derry Girls (English) - Netflix
The Midnight Club (English) - Netflix
Glitch (English) - Netflix
திரையரங்கிற்கு பின்னான ஓடிடி ரிலீஸ் :
அக்டோபர் 5ம் தேதி :
Karthikeya 2 (Telugu) - Zee 5
Uniki (Telugu) - Aha
Darja (Telugu) - Aha
Peace (Malayalam) - Sun NXT
Raksha Bandhan ( Hindi) - Zee 5 netflix
அக்டோபர் 6ம் தேதி :
Oru Tekkan Thallu Case (Malayalam) - Netflix
Ottu (Malayalam) - Prime
Laal Singh Chadda (Hindi) - Netflix
அக்டோபர் 7ம் தேதி :
Dongalunnaru Jagardha (Telugu) - Netflix
Lucky Man (Kannada) - Prime