Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!

Ram Charan Game Changer Review: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள, கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Ram Charan Game Changer Review: ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படம் ரசிகர்களை கவந்ததா? என்பதை டிவிட்டர் விமர்சனத்தின் மூலம் அறியலாம்.

Continues below advertisement

”கேம் சேஞ்சர்”

RRR படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்து, ராம் சரண சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளார். அவரை வைத்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் எடுத்துள்ள திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் அஞ்சலில் என பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது. பொலிடிகல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜு பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளார். இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு, ஆந்திராவில் அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் அரங்கேறின. அதனடிப்படையில் வெளியாகியுள்ள டிவிட்டர் விமரசனங்கள் வாயிலாக, கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே அறியலாம்.

”கேம் சேஞ்சர்” டிவிட்டர் விமர்சனம்:

 

Continues below advertisement
Sponsored Links by Taboola