நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் ’மும்பைக்கர்’ திரைப்படத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது . ஸ்டைலிஷான விஜய்சேதுபதி ஒரு சிறுவனை கடத்துவதை வெளிப்படுத்தும் புகைப்படம் வெளியாகி வைரலாக தொடங்கியது . தமிழில் ஸ்ரீ நடித்து வெளியான மாநகரம்தான் திரைப்படத்தை இந்தியில் மும்பைக்கர் என்று ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கினார். இந்தியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப் படத்தை இயக்குகிறார் , விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார் .

.@VijaySethuOffl 's look in #Mumbaikar, he plays #Munishkanth's role in the Maanagaram remake directed by the veteran cinematographer and DOP @santoshsivan.

Produced by @shibuthameens @proyuvraaj pic.twitter.com/qDZK5uGJOl
— Rajasekar (@sekartweets) March 22, 2021

தான்யா மணிக்தலா, ஹிருது ஹாரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கெடேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் , தமிழில் முனீஷ்காந்த் நடித்த  கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி ஹிந்தியில் நடிக்கிறார் . கோட் ஷுட், கூலர்ஸ், ஹெட் செட் என எங் லுக்கில்  என்று மிக ஸ்டைலிஷான வில்லனாக புகைப்படத்தில் தெரிகிறார் .

தனது எதார்த்தமான  நடிப்பின் மூலம் ஹிந்தியிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது .