தமிழகத்தில்உள்ளமிகவும்பிரபலமானமேக்கப்ஆர்டிஸ்டுகளில்ஒருவர்தான்அஸ்மிதா. தன்னுடைய 13 வயதில், குழந்தைநட்சத்திரமாகநடிக்கதுவங்கியஇவர், 10-ஆம்வகுப்புமுடித்தபின்னர், ஹீரோயினாகநடிக்கதுவங்கினார். அதன்படி, அஸ்மிதாஹீரோயினாகஅறிமுகமானதிரைப்படம் 'வல்லான்'. இந்தபடத்தைதொடர்ந்து, இவர்நடிப்பில்வெளியான 'கருங்காலி' திரைப்படம்இவருக்குதமிழ்ரசிகர்கள்மத்தியில்நல்லவரவேற்பைபெற்றுதந்தது.

இதன்பின்னர்தென்காசிப்பக்கத்துல, சாமிபுள்ள, போன்றசிலபடங்களில்மட்டுமேநடித்தார். அதைப்பின்னர்இவர்நடிப்பில்வெளியானபடங்கள்பெரிதாகவரவேற்பைபெறாதநிலையில், சினிமாவில்இருந்துவிலகிமேக்கப்துறையில்கவனம்செலுத்ததுவங்கினார்.

இன்றுதமிழகத்தில்உள்ளமிகமுக்கியமேக்கப்ஆர்டிஸ்ட்டாகஇருக்கும்அஸ்மிதா, அகாடமிஒன்றையும்நடத்திவருகிறார். இவர்கடந்த 2017-ம்ஆண்டு, யூடியூப்பிரபலமானவிஷ்ணுகுமார்என்பவரைகாதலித்துதிருமணம்செய்துகொண்டார். இவர்கள்இருவரும்திருமணம்ஆகி, 2 குழந்தைகள்பிறந்தபின்னர்விவாகரத்துபெற்றுபிரிந்தநிலையில், பின்னர்மீண்டும்சேர்ந்துவாழமுடிவுசெய்தனர். இதைதொடர்ந்துமீண்டும்கர்ப்பமானஅஸ்மிதாவுக்குபோனமாதம் 3-ஆவதுகுழந்தைபிறந்தது.

அஸ்மிதாவின்கணவர்விஷ்ணுசமீபத்தில்தன்னுடையநண்பரின்சகோதரியிடம், அண்ணன்எனபேசிவிட்டு, பின்னர்ஆபாசமெசேஜ்அனுப்பியதாகஅவரைஅவரின்நண்பர்களேரவுண்டுகட்டிஅடிவெளுத்தவீடியோவெளியாகிபரபரப்பைஏற்படுத்தியது. இதற்குவிஷ்ணுவிளக்கம்கொடுத்துவீடியோவெளியிட்டபோதிலும், அதுஏற்றுக்கொள்ளும்படிஇல்லை.

இந்நிலையில்கடந்தஒருவாரமாகவேஅஸ்மிதா - விஷ்ணுஇடையேநடக்கும்பிரச்சனைபற்றிஎரிந்துகொண்டிருக்கும்நிலையில், அஸ்மிதாகொடுத்தபுகாரின்பேரில்விஷ்ணுமீது 4 வழக்குகள்பதிவுசெய்யப்பட்டுகைதுசெய்யப்பட்டுள்ளார்.

அஸ்மிதா கொடுத்த புகார்மனுவில், தன்னுடைய கணவர் விஷ்ணுகுமார் கடந்த மார்ச் மாதம் காரில் சென்ற போது, ஓடும் காரில் வைத்து தன்னை தாக்கியதாகவும், தனது வாயை கிழித்ததாகவும், அதில் பற்கள் உடைந்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்விஷ்ணுபலபெண்களுடன்தவறானஉறவில்உள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளார்.