சிவபெருமானுக்கு உகந்த நாளான இன்று (பிப்.17) நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


மக்கள் இந்த நாளில் சிவன் பெயரில் பூஜைகள், மந்திர உச்சாடானங்கள், விரதம் என சிவனுக்காகவே இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.  மேலும் பலர் தூங்காமல் இருந்து சிவனுக்காக விரதமிருந்த இந்த நாளை பக்திமயமாகக் கழிக்கின்றனர்.


இந்நிலையில், சிவபக்தர்களாகவும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக வலம் வரும் தென்னிந்திய, வட இந்திய பிரபலங்கள் பலரும் சிவராத்திரி வாழ்த்து கூறி தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.


சமந்தா, வருண் தவான், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அஜய் தேவ்கன் என பல பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுக்கு மகா சிவராத்திரி வாழ்த்து தெரிவித்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். அவை பின்வருமாறு...






 






















 






மேலும் படிக்க: Pradeep Ranganathan : "இன்னைக்கு பாராட்டுறாங்க... ஆனா..” லவ் டுடே இயக்குநரை விமர்சித்து வாரிய கார்த்திக் குமார்..