மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியானது. பாடலாசிரியர் விஷ்ணு எழுதியுள்ள பாடல் வரிகளை அனிருத் பாடி இசை அமைத்துள்ளார். இந்தநிலையில், Badass பாடலின் முழு பாடல் வரிகள் உங்களுக்காக..!

Badass Mr Leo Dass is a Badass,HE'S A FREAKIN Badass,

சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து, இவன் வேட்டைக்கு சிதறணும் பயந்து.. 

பெரும் புள்ளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி, குடல் உருவுற சம்பவம் உறுதி..

இதுவரையில நல்லவன் இருந்தான், இந்த கதையில ராட்சசன் முகம்தான்.. 

வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ... 

குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass   மா ஒரசாமா ஓடிடு, Badass மா லியோ தாஸ் மா..   Badass   மா ஒரசாமா ஓடிடு.. 

லியோஓஓஓஓஓ...

Badass Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ...

Badass HE'S A FREAKIN Badass..

லியோஓஓஓஓஓ...

லியோஓஓஓஓஓ...

பல ராஜாக்கள பார்த்தாச்சுடா, இவன் கத்தி ரொம்ப கூரு ஆச்சுடா.. 

லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்.. 

நூறு பஞ்சாயத்து தீர்த்தாச்சுடா, வரலாறு மொத்தம் blood ஆச்சுடா.. 

லியோ லியோ லியோ லியோ லியோ வெறிதான்.. 

ரொம்ப ரொம்ப ஆடாத மா, தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா.. bloody sweet!

வத்திகுத்தி இல்ல எரிமலை மவனே, நெருங்காதே நீ... 

குலசாமிய வேண்டிக்கோ மாமே, மொறைக்காதே நீ.. Badass   மா ஒரசாமா ஓடிடு, Badass மா ஒரசாமா ஓடிடு..  Badass மா உன் வால சுருட்டிடு.. Badass மா லியோ தாஸ் மா, Badass   மா ஒரசாமா ஓடிடு.. 

லியோஓஓஓஓஓ...

Badass Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ...

Badass HE'S A FREAKIN Badass..

லியோஓஓஓஓஓ...

Badass Mr Leo Dass is a Badass..

லியோஓஓஓஓஓ...

Badass HE'S A FREAKIN Badass..

ரெஸ்ட் இன் ஃபீஸ்...

தற்போது இணையத்தில் இந்த லியோ படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.