லெஜெண்ட் சரவணனின் புதிய திரைப்படத்தின்படப்பிடிப்புபரபரப்பாகநடந்துவரும்நிலையில், இந்தபடம்குறித்தலேட்டஸ்ட்தகவல்தற்போதுவெளியாகிஉள்ளது.
தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் தன்னுடைய 2-ஆவதுதிரைப்படம்குறித்துபேசியுள்ளார். அப்போதுபேசியஅவர், "என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லர் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இப்படம். இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும் வகையில்உருவாகியுள்ளதாககூறியுள்ளார்.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் எனகூறியசரவணன், யாரும்எதிர்பாராதவிதமாக, இந்தபடத்தின்ரிலீஸ்குறித்தும்கூறிஇன்பஅதிர்ச்சிகொடுத்தார். அதாவதுஇந்தஆண்டுதீபாவளிக்குஇப்படம்ரிலீஸ்ஆகஉள்ளதாம்.
தி லெஜெண்ட் தயாரிப்பில்உருவாகும்இந்தபடம், ‘கருடன்’ திரைப்படத்தை இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் இவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும்இந்தஆண்டுதீபாவளிக்கு, கார்த்திநடிப்பில்உருவாகியுள்ளசர்தார் 2, பிரதீப்ரங்கநாதன்நடிப்பில்உருவாகிவரும்டியூட்ஆகிபடங்கள்வெளியாகிஉள்ளதுகுறிப்பிடத்தக்து.
