KGF 2 Release LIVE: KGF கொண்டாட்டம்.. அப்டேட்ஸ் எல்லாமே இங்க உடனே.. உடனே..

KGF 2 Movie Release LIVE Updates: கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப். - 2 இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதியான இன்று வெளியாகியது. 

ABP NADU Last Updated: 14 Apr 2022 06:27 PM
KGF வசனத்துக்கு Performance கொடுத்த சோஷியல் மீடியா பிரபலம் கிலி பால்

Bahubali Conclusion அட்வான்ஸ் புக்கிங் தொகையைக் கடந்து சாதனை படைத்தது கே.ஜி.எஃப்

KGF -2 OTT உரிமத்தை வாங்கியது அமேசான் ப்ரைம் என தகவல்

KGF -2 OTT உரிமத்தை வாங்கியது அமேசான் ப்ரைம் என தகவல்

KGF 2 Release LIVE: விரைவில் களமிறங்கும் KGF 3... படக்குழு அறிவிப்பு

கேஜிஎப் 2 திரைப்படத்தை தொடர்ந்து கேஜிஎப் 3 திரைப்படம்  வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.





KGF 2 Release LIVE: வீண் போகாத காத்திருப்பு.. மரணமாஸ் காட்டிய ராக்கிபாய்! கே.ஜி.எப் - 2 படம் எப்படி..?

 படம் வேற லெவலில் இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் சினிமா ரசிகர்கள் 5 திற்கு 4 முதல் 5 ஸ்டார்கள் வரை கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே முதல் பாதி அனல் பறக்கிறது என்றும், படம் தரமா இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். 


தற்போது ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கே.ஜி.எப். - 2 ஒரு முழு பக்கா கமர்ஷியல் மூவி என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 

KGF 2 Release LIVE: பக்கா மூவி... சீக்கிரம் படம் பாருங்க சாமி... ட்விட்டரில் புகழும் ரசிகர்கள்!



KGF 2 Release LIVE: ட்விட்டர் பக்கத்தில் வெளியான கேஜிஎப்- 2 காட்சிகள்!

ட்விட்டர் பக்கத்தில் வெளியான கேஜிஎப்- 2 காட்சி!





KGF 2 Release LIVE: டைட்டில் கார்டு தரம்... அதைப்பார்ப்பதே வரம்..! ட்விட்டரை ஆட்சிசெய்யும் ரசிகர்கள்!

 KGF 2 titel : 





KGF 2 Release LIVE: முதல் பாதி Goosebumps... வீடியோ வெளியிட்டு கெத்துக்காட்டும் யஷ் ரசிகர்கள்!



KGF 2 Release LIVE: தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்ட பேனர்கள்....

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள கே.ஜி.எப்- 2 திரைப்படம் வெளியாகும்  தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்ட பேனர்கள்.





Background

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எப். - 2 இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதியான இன்று வெளியாகியது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.