நடிகர் நடிகைகள் பெரும்பாலும் தங்கள் ரசிகர்களுக்கும் அல்லது அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கு உதவுவதை நாம் அதிகம் கண்டு பெருமை கொண்டுள்ளோம் இந்நிலையில் , நடிகை காஜல் அகர்வால் சுமா என்ற  ஹைதராபாத் சேர்ந்த பெண்ணிற்கு  எம். பார்மசி படிப்பதற்காக ரூ .83000 செலுத்தியுள்ளார் . 



<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Urgent Help 🙏🙏<br>My name is Suma, I&#39;m studying M.Pharm + doing job in a back office located in Hyderabad. Recent ga naa job poyindhi and college fee pay cheyyali. exams fee notification vachindhi, College fee clear lekapothe exams rayanivvaru. 😭😭😭</p>&mdash; Hail Kajalism™ (@HailKajalism) <a >April 3, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


இந்நிலையில் சுமா தனது ட்விட்டர் பக்கத்தில் "தனது கல்லூரி நிலுவைத் தொகையை நிறைவேற்ற காஜலுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்  சமீபத்தில் தனது வேலையை இழந்ததாகவும், தனது எம்.பார்ம் தேர்வுகளுக்கு வருவதற்கு தன்னிடம் பணம் இல்லை " என்று குறிப்பிட்டு இருந்தார் . சில நிமிடங்களிலேயே காஜலின் மேனேஜர் அந்த ட்விட்டர்  பதிவின் ஆளிடம் விசாரித்து ரூ. 100,000 படிப்பிறகாக கொடுத்துள்ளார் . எவரின் இந்த செய்யாள் ட்விட்டர் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று இருக்கிறது .