ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி ஹாலோவின் பண்டிகை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளிலும் இந்தியாவில் சில பிரபலங்களாலும் கொண்டாடப்படுகிறது. ஹாலோவின் என்பது இறந்தவர்களின் புனித ஆத்மாக்களை மீண்டும் பூமிக்கு அழைக்கும் ஒரு நிகழ்வு என கூறப்படுகிறது. இந்த நாளில் பலரும் பேய் போல மிரட்டும் வேடமிட்டு சாலைகளில் உலா வருவது வழக்கம். அப்படி பேய் போல வேடமிட்டு சாலைகளில் நடந்து இரவுப்பொழுதை கழித்தால்,இறந்து போன புனித ஆத்மாக்கள் மனிதர்களோடு மனிதர்களாக கலந்து கொண்டாட்டங்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்துவதாக அமையும் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த சடங்கு கடந்த 8 ஆம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றப்படுகிறதாம் . அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் தங்கள் வலைத்தள பக்கங்களில் பதிவேற்றியுள்ளனர் அதனை பார்க்கலாம்.
குடும்பத்துடன் ஹாலோவின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சன்னி லியோன்.
பேயாக மாறி மிரட்டும் ஷில்பா ஷெட்டி!
கடல் கன்னியாக மாறிய பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
இது கிரிக்கெட்டர்ஸ் வீட்டு ஹாலோவின்..
ஹாலோவின் உடையில் ஜூனியர் ஹர்திக் பாண்டியா...
எல்லோரும் ஹாலோவின் செலிப்பிரேட் செய்யும் பொழுது நாங்கள் சில்லிங் செய்துகொண்டிருக்கிறோம் என்கிறார் கரீனா கபூர்.