Ilaiyaraaja: கல்கியின் பொன்னியின் செல்வன் வேற; திரைப்படம் வெறும் மணியின் ஓவியம் - இளையராஜா


மணிரத்னம் இயக்கிய ’பொன்னியன் செல்வன்’ திரைப்படம் நாவல் போல இல்லை என இசையமைப்பாளர் இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார். 


பிரபல எழுத்தாளர் கல்கியின் வரலாற்று சிறப்பு மிக்க நாவலான ‘ பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி திரைப்படமாக்கப்பட்டது பொன்னியின் செல்வன் -1 , பொன்னியின் செல்வன் -2. நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், ஐஷ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருந்தனர். வராற்று சிறப்புமிக்க நாவலின் தழுவல் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திரைப்படம் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. மேலும் படிக்க


Leo Case: லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை தேவையா? - நீதிமன்றம் முக்கிய உத்தரவு


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. படத்தில் அதிக வன்முறைகள் இருப்பதால் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு அறிவுறுத்தியிருந்தது. லியோ படம் ரிலீசாக ரூ.600 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரி குவித்தது. லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாகவே கருத்துகள் வெளியாகி வந்தன.  மேலும் படிக்க

 


Rajinikanth: ஸ்ரீதேவியை கல்யாணம் பண்ண நினைத்த ரஜினி.. எமனாக வந்த மின்சாரம்.. கடைசியில் நடந்தது என்ன?




தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் சில ஹீரோயின்களும் தங்கள் ஆளுமையை நிரூபித்தார்கள். அதில் மிக முக்கியமானவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக அடியெடுத்து வைத்து கோலிவுட் முதல் பாலிவுட் வரை இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். போனி கபூரை திருமணம் செய்த அவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். போனி கபூரும் தற்போது படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் படிக்க


Three Of Us Review: சில விஷயங்கள் மறக்கலாம்.. ஆனாலும் அது உயிரில் தங்கும்.. Three Of Us படத்தின் விமர்சனம் இதோ..


Three Of Us : அவினாஷ் அருண் இயக்கத்தில் உருவாக்கி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் இந்திப் படம் த்ரி ஆஃப் அஸ் ( Three Of Us) . ஓம்கார் அச்யுத் பார்வே , அர்பிதா சேத்தர்ஜி, அவினாஷ் அருண் மூவரும் இணைந்து இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ஷெபாலி ஷா, ஜெய்தீப் அஹ்லாவத், ஸ்வானந்த் கிர்கிரே உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்கள். பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்று சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது இப்படம். மேலும் படிக்க


Actor Dhanush: நல்லவேளை நான் முந்திகிட்டேன் .. கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் சொன்ன சீக்ரெட் தகவல்




கேப்டன் மில்லர் பட விழாவில் பேசிய நடிகர் தனுஷ், அப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பற்றி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க