அடேங்கப்பா... ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம்... ரஜினிகாந்த், மோகன்லாலுக்கு இத்தனை கோடிகளா!


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் (Jailer).  இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், சிவராஜ் குமார்,சுனில்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் படிக்க


குழந்தை பிறந்ததாக அறிவித்த இலியானா... தந்தை யார் என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி..!


பிரபல பாலிவுட் நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் தற்போது குழந்தை பிறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.  தெலுங்கு சினிமா மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய இலியானா, தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். ஆனால் தமிழை விட தெலுங்கு சினிமா அவரை கொண்டாடியது. மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தின் மூலம் இலியானா கம்பேக் கொடுத்தார். மேலும் படிக்க


லெட்டர் மூலம் நன்றி சொன்ன துல்கர்... மாஸ் ஹிட்டான சீதா ராமம்... மாஸ் ஹீரோவின் மாஸான போஸ்ட்


மலையாளத்தில் ‘மாஸ்’ காட்டும் நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்மூட்டியின் செல்ல மகனான இவர், வாயை மூடி பேசவும் படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறினார். மேலும் படிக்க


பிரதமர் மோடிக்கு மாயவரத்தில் இருந்து இந்த தாடி சார்பில்  நன்றிகள் - டி. ராஜேந்தர் 


மயிலாடுதுறை மண்ணின் மைந்தர் நடிகர் டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிவந்த நிலையில், தான் பிறந்த ஊரான மயிலாடுதுறையில் உள்ள சியாமளாதேவி கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் நேற்று வழிபாடு நடத்திவிட்டு, அதனை அடுத்து இன்று அவர் மீண்டும் ரயில் மூலம் சென்னை திரும்பினார். மேலும் படிக்க


ரகுவரனை நியாபகப்படுத்தியதாக சொன்ன ரஜினி... ஜெயிலர் மகன் வசந்த் ரவியின் ஹாப்பி மொமண்ட்ஸ்!


தரமணி , ராக்கி முதலிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் வசந்த் ரவி. வளர்ந்து வரும் நடிகர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நடிகர்களில் வசந்த் ரவியும் ஒருவர். சினிமாவுக்கு வருகை தந்து ஆறு ஆண்டுகளை கடந்துவிட்டிருக்கும் வசந்த் ரவி, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். மேலும் படிக்க