இரட்டை இலை வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்தவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ். சுகேஷ் சந்திரசேகர் இவருக்கு ஏராளமான பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சொந்தமான ரூபாய் 7 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.