Raayan Twitter Review: பவர் பாண்டி படத்தை தொடர்ந்து, நடிகர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் ராயன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயன் திரைப்படம் எப்படி இருக்கு?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கி நடித்துள்ள இரண்டாவது படம் ராயன். வடசென்னை பகுதியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்னா பாலமுரளி மற்றும் காளிதாஸ் ஜெயராமன் என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வெளியாகியுள்ள ராயன் திரைப்படம் தொடர்பாக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வரும் கருத்துகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
ALSO READ | Raayan Review: ராவண அவதாரம் எடுக்கும் ராயன்! - எப்படி இருக்கு தனுஷின் அரைசதம்! முழு விமர்சனம் இங்கே!
ராயன் டிவிட்டர் விமர்சனம்: