நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்


பவர் பாண்டி , ராயன் ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். முழுக்க முழுக்க இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் காதலை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


முன்னதாக இப்படத்தின் கோல்டன் ஸ்பாரோ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடலான ' காதல் ஃபெயில் ' பாடல் வெளியாகியுள்ளது.