Cinema News Today LIVE : மகன் ஆத்விக்குடன் ஷாலினி அஜித்குமார்!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடக்கும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்வுகள் குறித்த அப்டேட்கள் இங்கே!

தனுஷ்யா Last Updated: 24 Feb 2023 07:18 PM
Vj Maheshwari : விஜே மகேஸ்வரியன் புடவை க்ளிக்ஸ்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜே மகேஸ்வரியின் புடவை க்ளிக்ஸ்




 

Shalini Ajith Kumar : மகன் ஆத்விக்குடன் ஷாலினி!

சென்னையின் எஃப்.சி மைதானத்தில், மகன் ஆத்விக்குடன் ஷாலினி அஜித்குமாரின் புகைப்படம் 



Vani Bhojan : வாணி போஜனின் லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல்!


Boney kapoor : அரிய புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர்

நடிகை ஸ்ரீ தேவியின் ஐந்தாவது நினைவு நாளையொட்டி, அவரது கணவர் போனி கபூர் அரிதான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



Yash : தினேஷ் கார்த்திக்குடன் யஷ்!

கே.ஜி.எஃப் நாயகன் யஷ், தினேஷ் கார்த்திக்குடன் எடுத்து கொண்ட புகைப்படம்



Jailer : முத்துவேல் பாண்டியனின் ஸ்பாட்

முத்துவேல் பாண்டியனின் கோட்டையில் உலாவி வரும் இயக்குநர் நெல்சனின் வைரல் வீடியோ





Jailer : ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்..

ரசிகர் ஒருவர், ஜெயிலர் படம் குறித்து அப்டேட் பற்றி கேட்க, விக்ரம் புகழ் ஜாஃபர் சாதிக், “ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.” என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார்.



Legend Saravanan : ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த லெஜண்ட் சரவணன்

லியோ படப்பிடிப்பு நடக்கும் காஷ்மீரில் இருக்கும் லெஜண்ட் சரவணன், புதிதாக இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அப்புகைப்படங்களுடன், “நேரம் நெருங்கிவிட்டது. சுவாரஸ்யமான அப்டேட்கள், கூடிய விரைவில் வரும்.” என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். லியோ படத்தில், இவர் நடிக்கவுள்ளாரா என்ற பல கேள்விகளும் சந்தேகங்களும் இணையத்தில் பரவி வருகிறது.




Nambiar : நம்பியார் வீட்டில் ஆய்வு செய்ய விரைவில் ஆணையர் நியமனம்

மறைந்த நடிகர் நம்பியாரின் புகைப்படங்களை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிப்பதாக ஐகோர்ட் தகவல். ஆய்வு செய்து அ றிக்கை அளிக்க வழக்கறிஞர் அணையரை நியமிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.


நம்பியாரின் புகைப்படங்கள், விருதுகளை தன்னிடம் தர உத்தரவிடக் கோரி அவரது பேரன் சித்தார்த் வழக்கு தொடுத்துள்ளார்.

Nithya menen : நித்யா மேனனின் புத்தம் புது போட்டோ

விமானத்தில் இருக்கும் போது நித்யா மேனன் எடுத்த போட்டோ



SelfieeReview : கலவையான விமர்சனங்களை பெற்று வரும் அக்‌ஷய் குமாரின் படம்

அக்‌ஷய் குமாரின் நடிப்பில், இன்று செல்ஃபி படம் வெளியாகியுள்ளது. இப்படம், ட்விட்டர் தளத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Agilan : அகிலன் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ், இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



NaatuNaatuForOscars : ட்விட்டரில் ட்ரெண்டாகும் ராம் சரண்

ஹைதராபாத்திலிருந்து, அமெரிக்கா சென்ற ஆர் ஆர் ஆர் நடிகர் ராம் சரண் அடுத்தடுத்தாக நேர்காணல்களில் பங்குபெற்று வருகிறார். தற்போது நாட்டு நாட்டு ஃபார் ஆஸ்கர்ஸ் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. அத்துடன், ராம் சரணின் பல புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.



1yearofvalimai : வலிமை பட வில்லனின் ட்ரெணிடிங் புகைப்படம்!

அஜித் நடித்த வலிமை படத்தில், சாத்தானின் அடிமைகள் கூட்டத்தின் தலைவனாக நடித்த கார்த்திகேயாவின் ட்ரெண்டிங் போட்டோ!



Nani : பிறந்தநாள் காணும் தசரா நாயகன்!

மலையாள நடிகர் நானிக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

1yearofvalimai : ஓராண்டை நிறைவு செய்த அஜித்தின் வலிமை!

அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் உருவான வலிமை வெளியாகி ஓராண்டு நிறைவாகியுள்ளது.

Jayalalitha : முன்னாள் நடிகை மற்றும் முதலமைச்சர், ஜெ வின் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவின் முன்னோடிகளான எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் நடித்து அசத்திய முன்னாள் நடிகை மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று.

Sridevi : இந்திய நடிகை ஸ்ரீ தேவியின் நினைவு நாள் இன்று

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல் மற்றும் ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, தெற்கிலிருந்து வடகிற்கு சென்று கலக்கிய முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் 5 ஆவது நினைவு நாள் இன்று.

Sanjay leela Bhansali : பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் பிறந்தநாள் இன்று!

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், கங்குபாய் கத்தியவாடி ஆகிய படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநரின் பிறந்தநாள் இன்று!



Background

2005ஆம் ஆண்டு  ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிப்பில்  வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படம் 700 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சாதனை  படைத்தது.


சந்திரமுகி 2


இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து  முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.


இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.









மேலும்  ராதிகா சரத்குமார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன், மஹிமா நம்பியார், என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை  மேற்கொள்ள தோட்டா தரணி  கலை இயக்கத்தை கவனிக்கிறார்.


லட்சுமி மேனன் ரீ எண்ட்ரி


இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து படக்குழு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. இந்நிலையில், இந்த ஃபோட்டோவில் நடிகை லட்சுமி மேனன் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மலையாளத் திரையுலகில் இருந்து கோலிவுட்டு வந்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர்களுள் முக்கியமானவர் நடிகை லட்சுமி மேனன்.  சசிகுமார் ஜோடியா சுந்தர பாண்டியன் படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன், கும்கி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம்பிடித்தார்.


உற்சாகத்தில் ரசிகர்கள்


ஆனால், இறுதியாக முத்தையா இயக்கிய புலிக்குத்தி பாண்டி, ஏஜிபி ஸ்கிசோஃபெர்னியா உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு அவரை கோலிவுட்டில் காணவில்லை.


எனினும் இன்ஸ்டாவில் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு தரிசனம் தந்து வந்த லட்சுமி மேனன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி 2 படம் மூலம் ரீ எண்ட்ரி தரும் நிலையில்,  அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


சந்திரமுகி 2 படத்தில் முன்னதாக காஜல் அகர்வால் நடிப்பதாகத் தகவல் பரவிய நிலையில், தற்போது இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.