• Taapsee Marriage: 10 ஆண்டுகால காதல்! காதலரை கரம் பிடித்த டாப்ஸி - உதய்பூரில் சத்தமின்றி நடந்த திருமணம்!


நடிகை டாப்ஸி பன்னு தனது நீண்டகால காதலரான மத்தியாஸ் போவை  சமீபத்தில் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 20ஆம் தேதி  இருவருக்கும் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், 23ஆம் தேதி டாப்ஸி-மத்தியாஸ் போவுக்கு உதய்பூரில் திருமணம்  நடைபெற்றது.  இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க



  • Kuzhanthaigal Munnetra Kazhagam : 8 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பியிருக்கும் சகுனி பட இயக்குநர்...யோகிபாபு நடிக்கும் குழந்தைகள் முன்னேற்ற கழகம்


கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயால் தற்போது யோகி பாபு நடிப்பில் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தை இயக்குகிறார். மீனாக்‌ஷி அம்மன் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சகுனி படத்தைப் போலவே இந்தப் படமும் அரசியல் பகடியை கதைக்களமாக கொண்டிருக்கும் என்று படத்தின் டைட்டிலை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் படிக்க



  • Inimel Video Song: ஆண்டவர் எழுத்தில் ஷ்ருதியின் காதல் கற்பனையில் மிட் டவுன் பாய் லோகேஷ்! 'இனிமேல்' வீடியோ ரிலீஸ்!