மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!


 நடிகர் மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவில் இயக்குநர் செல்வராகவன் கமெண்ட் செய்தது வைரலாகி வருகிறது. மம்மூட்டி நடித்து நேற்று திரையரங்கில் வெளியான திரைப்டம் "பிரம்மயுகம்". பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும் படிக்க


எங்களுக்கு ஒன்னும் அட்வைஸ் பண்ண தேவையில்ல... சீண்டிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி தந்த சமந்தா..


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும்  வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட, கடந்த 2017-ஆம் ஆண்டு இருவீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். மேலும் படிக்க


தமிழ் சினிமா தொடாத கதை.. ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!


செய்யாத குற்றத்திற்காக ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து ஆயுள் தண்டனைக் கைதியான ஜெயம் ரவி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கும்போது, ஜெயம் ரவியின் மகள், “கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன்” எனக் கூறி வீட்டில் இருந்து வெளியே போகிறார். மேலும் படிக்க


“சத்தம் போட்டா தான் கேட்கும்ன்னா கத்துவோம்” - கவனம் ஈர்க்கும் போர் படத்தின் ட்ரெய்லர்!


நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் இணைந்து நடித்துள்ள “போர்” படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம், ஜீவா நடிப்பில் வெளியான “டேவிட்:” படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பிஜேய் நம்பியார். மலையாளத்தில் 2005 ஆம் ஆண்டே இயக்குநராக அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். மேலும் படிக்க


விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? நடிகர் ஜெயம் ரவி பரபரப்பு பதில்


ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக  சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில்,  நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள  ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”.  இன்று  பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மேலும் படிக்க


முருகதாஸ் படத்திற்காக சிவகார்த்திகேயன் செல்லும் ஸ்பெஷல் க்ளாஸ்; எதற்காகன்னு தெரியுமா?


தமிழ் சினிமாவின் மிகவும் பரபரப்பான, தவிர்க்கமுடியாத ஹீரோவாகவே மாறிவிட்டார் சிவகார்த்திகேயன். பொங்கலுக்கு அயலான் படம் ரிலீசான நிலையில், அயலான் படத்தின் வெற்றி அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், உலகநாயகன் கமல்ஹாசனின் ஆ.கே. பிலிம்ஸின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடித்து வருகின்றார். மேலும் படிக்க