Bigg Boss 5 Tamil Day 76: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக்கை அடுத்து டிசம்பர் 12-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இமான் எலிமினேட்டாகி வெளியேறினார்.


இந்த வாரம் கேப்டனாக யாரும் தேர்ந்தெடுக்கப்படாததால் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இந்த வாரம் நாமினேட்டாகி இருக்கின்றனர். இதில், வெவ்வேறு டாஸ்க்குகளில் வெற்றி பெற்று தாமரை, சிபி, நிரூப் ஆகியோர் நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கும் நிலையில், மீதம் இருக்கும் போட்டியாளர்கள் நிச்சயம் நாமினேஷனில் இருந்து தப்பிக்க கடைசி வரை போராடினர். இதனை சுட்டிக்காட்டி பேசிய கமல், “மக்களிடம் இருந்து தப்பித்தால்போதும் என்பதை மனதில் வைத்து கொண்ட போட்டியாளர்களின் தைரியம் பயமாக மாறி இருக்கின்றது. இது பற்றி விவாதிப்போம்” என தெரிவித்திருக்கிறார். இதனால், இந்த வாரம் யார் வெளியேற போகிறீர்கள் என்பதில் ட்விஸ்ட் இருக்கும் என தெரிகிறது.











ப்ரொமோ:2















ப்ரொமோ:1










































































































































































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்